Author Archives: Mithushan

பிலிப்பைன்ஸில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 133 பேர் பலி

பிலிப்பைன்ஸின் மின்டானோ தீவில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 133 பேர் பலியாகியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிலிப்பைன்ஸில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ...

மேலும் வாசிக்க »

ஒரு வீடியோதான பார்த்தீங்க.. இன்னும் 13 வீடியோ இருக்கு சிறையில் சசிகலாவை சந்திக்கும் தினகரன்!

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த வீடியோவை சமீபத்தில் வெற்றிவேல் வெளியிட்டார். இது சம்பந்தமாக தினகரன் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை விரைவில் சந்தித்து பேச உள்ளார். சென்னை அப்பல்லோவில் ...

மேலும் வாசிக்க »

தரக்குறைவான விமர்சனங்களில் ஈடுபடும் ராகுல்: பாஜக சாடல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தரக்குறைவான விமர்சனங்களில் ஈடுபட்டு அதிகாரத்துக்கு வர முயற்சிப்பதாக பாஜக சாடியுள்ளது. முன்னதாக ராகுல் காந்தி, இன்று (சனிக்கிழமை) தனது ட்விட்டர் பக்கத்தில், ...

மேலும் வாசிக்க »

மதங்களைக் கடந்து மக்கள் அனைவரது பண்டிகைகளையும் கொண்டாட வேண்டும்: ராஜ்நாத் சிங்

மதங்களைக் கடந்து அனைத்து மக்களும் அனைவரது பண்டிகைகளையும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் ...

மேலும் வாசிக்க »

இரண்டு மனைவிகளை காரோடு எரித்து கொன்றது ஏன்? திடுக்கிட வைக்கும் காரணம்

அம்மாவை தனது இரண்டு மனைவிகளும் சரியாக பார்த்து கொள்ளாத ஆத்திரத்தில் அவர்களை காரோடு எரித்து கொன்ற கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இச்சம்பவம் ...

மேலும் வாசிக்க »

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு!

ஜனநாயக போராளிகள் கட்சி தமிழரசுக் கட்சியின் ஆசன ஒதுக்கீடு ஊடாக இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதாக தமிழரசுக் கட்சியின் இணை செயலாளரும் , வடமாகாண சபை அவைத்தலைவருமான ...

மேலும் வாசிக்க »

விரைவில் வீடு திரும்பவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்!

உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் உடல் நிலை தேறி வருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும், எதிர்க்கட்சித் ...

மேலும் வாசிக்க »

அராலியில் மகளைக்­ கொலை­ செய்து­ தாயும்­ தற்கொலை!

குடும்­பத் தக­ராறு கார­ண­மாக மனம் குழம்­பிய பெண் தவ­றான முடி­வெ­டுத்­துத் தனது குழந்­தை­யை­யும் கொலை செய்து தானும் உயிரை மாய்த்துக் கொண்­டார். யாழ்ப்­பா­ணம், அரா­லி­யில் நேற்று இந்­தச் ...

மேலும் வாசிக்க »

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு!

ஜனநாயக போராளிகள் கட்சி தமிழரசுக் கட்சியின் ஆசன ஒதுக்கீடு ஊடாக இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதாக தமிழரசுக் கட்சியின் இணை செயலாளரும் , வடமாகாண சபை அவைத்தலைவருமான ...

மேலும் வாசிக்க »

கிளிநொச்சியில் பரிதாபமாக குழந்தை உயிரிழப்பு!

கிளிநொச்சி – கண்ணகிபுரம் பகுதியில் ஒன்றரை வயது ஆண் குழந்தையொன்று நீர் நிரம்பிய குழியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இன்று (சனிக்கிழமை) இடம் பெற்ற குறித்த சம்பவத்தில் ...

மேலும் வாசிக்க »

வடக்கு முதல்வர் அரசியல்வாதியாக தோற்றுவிட்டார்? தக்க பதிலடி கொடுத்த ஐங்கரநேசன்

வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஓர் அரசியல்வாதியாக தோற்றுவிட்டார் என்று கூறுபவர்கள் முதலமைச்சரின் மக்கள் செல்வாக்கிற்கு அஞ்சியே அவ்வாறு விமர்சித்து வருகின்றதாக வட மாகாணசபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். ...

மேலும் வாசிக்க »

இலங்கை மக்களே உடனடியாக இப்படியான நாணயத்தாள்களை மாற்றுங்கள்!

சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் ...

மேலும் வாசிக்க »

தினமும் படுக்கைக்கு 10 பெண்கள்; காம களியாட்டம் நடத்திய சாமியார்!

டெல்லியில் உள்ள ஒரு சாமியார் தன்னை கடவுள் கிருஷ்ணர் எனக் கூறிக்கொண்டு, பெண்களை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் ரோகினி ...

மேலும் வாசிக்க »

சி.வி.கே. சிவஞானத்தின் அறிவிப்பு!

உள்ளாட்சி மன்றங்களுக்கான தவிசாளர், உதவித் தவிசாளர் பதவிகளுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் பிரகடனப்படுத்தப்படவில்லை உள்ளாட்சி மன்றங்களுக்கான தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளர் பதவிகளுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் பிரகடனப்படுத்தப்படவில்லை என ...

மேலும் வாசிக்க »

ஆண்களுக்கு சிகப்பான பெண்கள் மீது ஆசை வருவது ஏன் ?

பெண்களுக்கு கருப்பாக இருக்கும் ஆண்கள் தான் பிடிக்கும் என்றுதான் நாம் கேள்வி இருப்போம். ஆனால் ஆண்களுக்கு சிகப்பாக இருக்கு பெண்கள் மீது மயங்குவதற்கு பல்வேறுபட்ட காரணங்கள் எழுகின்றன. ...

மேலும் வாசிக்க »