Author Archives: Mithushan

திடீரென நிறம் மாறிப் போன தாமரை கோபுரம்!

தெற்காசியாவின் மிகவும் உயரமான கட்டிடமான தாமரைக் கோபுரம் தற்போது வித்தியாசமான தோற்றத்தை கொண்டு இரவில் ஒளிர்கிறது. நத்தார் பண்டிகையை முன்னிட்டு தாமரை கோபுரத்தின் தாமரையின் இதழ்கள் பல ...

மேலும் வாசிக்க »

அமெரிக்காவில் 11 நாடுகளிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

அமெரிக்காவிற்குள் 11 நாடுகளை சேர்ந்த அகதிகள் நுளைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. எகிப்து, ஈரான், ஈராக், லிபியா, மாலி, சோமாலியா, வடகொரியா, சூடான், சிரியா, ஏமன், தெற்கு ...

மேலும் வாசிக்க »

சீமானின் கணிப்பு இதுதான்!

2019 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும்போது, தமிழகத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ஆர்கே ...

மேலும் வாசிக்க »

2017 ஆம் ஆண்டின் மோசமான 10 பாஸ்வோர்டுகள்

2017 ஆம் ஆண்டில் மிக மோசமான பாஸ்வோர்டுகளை குறித்து SplashData என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிலர், பாஸ்வோர்டுகளை தெரிவு செய்வதில் மிகவும் சோம்பேறித்தனமாக இருப்பார்கள். அதிகமான மக்கள் ...

மேலும் வாசிக்க »

விரைவில் முதலமைச்சராக தினகரன் பதவியேற்பார் – புகழேந்தி பரபரப்பு பேட்டி!

தினகரன் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டு இமாலய வெற்றி பெற்று உள்ளார். அவர் மீது பெண்கள் மிகுந்த நம்பிக்கை ...

மேலும் வாசிக்க »

டெபாசிட்டை இழந்த திமுக: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வி பற்றி திமுக செயல் தலைவர் மு.கஸ்டாலின் நீண்ட அறிக்கையை கடிதமாக தொண்டர்களுக்கு எழுதியுள்ளார். அவரது கடித அறிக்கை வருமாறு: “என்ன இப்படி ஆகிவிட்டதே ...

மேலும் வாசிக்க »

வளையல் போட்ட ஜெ 12 வருடங்களுக்குப் பிறகு போட்டோக்களை பகிர்ந்த கிருஷ்ணப்பிரியா!

இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வளைக்காப்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதா அவருக்கு வளையல் போடும் போட்டோக்களை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் ஜெயலலிதாவுக்கு சொந்தமான ...

மேலும் வாசிக்க »

ஷாப்பிங் மாலில் பயங்கர தீவிபத்து: 37 பேர் உயிரிழந்த சோகம்

பிலிப்பைன்சில் உள்ள ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் தவாவோ நகரில் நான்கு அடுக்கு ஷாப்பிங் மால் உள்ளது. இந்த கட்டிடத்தின் ...

மேலும் வாசிக்க »

உலகின் அதிபயங்கரமான கிறிஸ்துமஸ் விழா பற்றி தெரியுமா?

ஐரோப்பாவில் சில நாடுகளில் உலகின் அதி பயங்கரமான கிறிஸ்துமா விழா கொண்டாடப்படுகிறது. பொதுவாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள் என்றாலே அன்பின் மிகுதியோடு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு, பாடல்கள் ...

மேலும் வாசிக்க »

உலகில் இப்படியும் அதிசய குடும்பமா? வலியை உணர முடியாதாம்

இத்தாலியில் குடும்பம் ஒன்று, தங்களுக்கு ஏற்படும் வலியை உணர முடிவதில்லை என்று தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்சிலி குடும்பம் இத்தாலியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வலியை உணரும் ...

மேலும் வாசிக்க »

அமெரிக்காவின் கனவு பலிக்காது: வடகொரியாவின் அதிரடி அறிவிப்பு

அணு ஆயுத சோதனையை நிறுத்தும் எண்ணம் ஒருபோதும் கிடையாது என வடகொரியா திட்டவட்டமாக கூறியுள்ளது. வடகொரியா மீது புதிதாக மேலும் ஒரு பொருளாதார தடை விதிக்க ஐ.நா.பாதுகாப்பு ...

மேலும் வாசிக்க »

இல்மனைற் அகழ்வு பணிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் இல்மனைற் அகழ்வு பணிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இல்மனைற் அகழ்வினால் ...

மேலும் வாசிக்க »

கூட்டமைப்பு நாடாளுமன்றில் இருந்து என்ன பயன்: கருணா

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் கி.துரைராசசிங்கம், பணத்தினை பெற்றுக்கொண்டு முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளார் என தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார். இதனை ...

மேலும் வாசிக்க »

இளைஞரொருவர் தூக்கிட்டு தற்கொலை!

அம்பாறை, சுதுவெல்ல ஆற்றுக்கு அருகில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞரொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த ...

மேலும் வாசிக்க »

கவர்ச்சி நடிகை மும்தாஜின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவிற்கு பிறகு ஒரு கவர்ச்சி நடிகை பல ஆண்டுகள் நிலைத்தார் என்றால் அது நடிகை மும்தாஜ் தான். மும்தாஜ் 1980 ஆம் ஆண்டு ...

மேலும் வாசிக்க »