Author Archives: Mithushan

அரபு நாட்டிற்கு கடத்தப்பட்ட 60 பெண்கள் விபசாரத்தில்..!

கேரளாவில் உள்ள இணையதளம் ஒன்றின் மூலம் கடந்த ஒரு ஆண்டில் மாத்திரம் விபசாரத்திற்காக 60 பெண்களை பக்ரைன் நாட்டிற்கு கடத்தியதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ...

மேலும் வாசிக்க »

விமல் ஊழலில் ஈடுபட்டமை உறுதி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஊழலில் ஈடுபட்டமை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க »

பிலியந்தல – மஹரகம வீதிக்கு தற்காலிக பூட்டு

பிலியந்தல – மஹரகம வீதியின் புனரமைப்புப் பணிகளுக்காக வீதியை இரவு நேரங்களில் தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை, ...

மேலும் வாசிக்க »

வவுனியாவில் சீருடை வவுச்சர்களைவிட மேலதிகமாக பணம் வசூலிக்கத்தடை

வவுனியாவில் மாணவர்களுக்கு பாடசாலைகளில் வழங்கப்பட்ட வவுச்சர்களுக்கு அவர்களுக்கு தேவையான சீருடையினை மட்டும் வழங்குமாறும் அதற்கு மேலாக மாணவர்களிடம் பணம் அறவிடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் ...

மேலும் வாசிக்க »

வவுனியா பொலிஸ் நிலையத்தில் சிவில்சமூக அமைப்பினருக்கு பாராட்டு நிகழ்வு

வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று காலை 11.00 மணிக்கு சிவில்சமூக அமைப்பினருக்கு வவுனியா பொலிசாரால் பாராட்டு நிகழ்வொன்று வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சன் அபயரட்ன தலமையில் ...

மேலும் வாசிக்க »

துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்

மாலபே – அரன்கல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் ...

மேலும் வாசிக்க »

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் : நத்தார் நிகழ்வு

மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 4.00 மணிக்கு அலரி மாளிகையில் சிறுவர்களுக்கான விசேட நத்தார் நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க »

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கெஹேலிய

முன்னாள் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல வாக்குமூலம் வழங்குவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சுயாதீன தொலைக்காட்சி சேவையில் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டமை ...

மேலும் வாசிக்க »

பிலியந்தல – மஹரகம வீதிக்கு தற்காலிக பூட்டு

பிலியந்தல – மஹரகம வீதியின் புனரமைப்புப் பணிகளுக்காக வீதியை இரவு நேரங்களில் தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை, ...

மேலும் வாசிக்க »

வடக்கு கிழக்கில் வீடுகளை எமது இராணுவம் அழிக்கவில்லை

வடக்கு – கிழக்கில் வீடு­களை எமது இரா­ணுவம் அழிக்­க­வில்லை. விடு­த­லைப்­பு­லி­களே வீடுகள் அழிப்­பிற்கு முழுப்­பொ­றுப்­பையும் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என நேற்று சபையில் குற்றம் சாட்­டிய அமைச்சர் சஜித் ...

மேலும் வாசிக்க »

துப்­பாக்கி ரவை துளைக்­காத பாதுகாப்பு மேலாடையை அணிய மறுத்துள்ள பாப்பரசர்

பாப்­ப­ரசர் பிரான்சிஸ் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் ஒரு தாக்­குதல் இலக்­கா­க­வுள்­ள­தாக பொலிஸார் எச்­ச­ரித்­துள்ள நிலை­யிலும் அவர் தனது நத்தார் தின உரையின் போது துப்­பாக்கி ரவை துளைக்­காத மேலா­டையை ...

மேலும் வாசிக்க »

3 நிமிட வீடியோ! ஆனால்….

பிரமிப்படைய வைக்கும் இந்த 3 நிமிட வீடியோவை மிஸ்பண்ணாமல் பாருங்கள்! ஆனால் டென்ஷன் ஆகாதீங்க…

மேலும் வாசிக்க »

தினமும் இந்த 5 SMS உங்கள் மனைவிக்கு அனுப்பினால்….

கணவன், மனைவி உறவு என்பது தோழமை, தாய்மை, தியாகம், ஆசான், குழந்தைத்தனமான வேடிக்கை என அனைத்தும் கலந்த ஓர் அஞ்சறைப் பெட்டி. ஏறத்தாழ இதில் ஏதேனும் ஒன்று ...

மேலும் வாசிக்க »

பேஸ்புக்கிடம் கைமாறும் மை ஸ்பேஸ்?

பேஸ்புக் ஆனது தற்போதுள்ள பிரம்மாண்டமான இணைய நிறுவனங்களுள் ஒன்ற என்பது அனைவரும் அறிந்ததே. இன்றைய நிலையில் பேஸ்புக் ஆனது 300 பில்லியன் டொலர் பெறுமதியான பங்குகளையும், 1 ...

மேலும் வாசிக்க »

பார்ட்டிகளில் அரட்டை அடிக்க விரும்பும் பெண்கள்

பெண்களுக்கு அலாதி ஈடுபாடுகள் உள்ள விஷயங்களில் ஒன்று விருந்துகளில் கலந்து கொள்வதாகும். இவ்வாறு விருந்துகளுக்கு செல்லும் போது அவர்கள் மிகவும் விரும்பும் விஷயம் ‘பேசுவது’. பெரும்பாலான விருந்துகள் ...

மேலும் வாசிக்க »