Author Archives: Mithushan

விக்னேஸ்வரனின் உத்தரவால் வவுனியாவில் பதற்றம்! பொலிஸார் குவிப்பு

வவுனியா இ.போ.ச பஸ் நிலையத்தில் இருந்து வவுனியா தனியார் பஸ்கள் உள்ளூர் சேவைகளை முன்னெடுக்க சென்ற போது இ.போ.சபையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்ற ...

மேலும் வாசிக்க »

வெள்ளை வேனில் கடத்­தப்­பட்­ட­வர்கள் ‘கன்சைட்’ முகாமில் வதைக்கப்பட்டனரா?

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் இடம்­பெற்ற வெள்ளை வேன் கடத்தல் சம்­ப­வங்கள், காணாமல் ஆக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளுடன் முன்னாள் கடற்­படைத் தள­பதி வசந்த கரன்­னா­கொட, முன்னாள் கடற்­படை ...

மேலும் வாசிக்க »

புதுக்­கு­டி­யி­ருப்புப் பகு­தி­யில் 11 பேர் கைது!

புதுக்­கு­டி­யி­ருப்புப் பகு­தி­யில் விடு­த­லைப் புலி­கள் புதைத்த தங்­கத்தை தேடி தென்­னி­லங்­கை­யில் இருந்து வந்து தங்­கம் தோண்­டிய 11 பேரை புதுக்­கு­டி­யி­ருப்பு பொலி­ஸார் நேற்றுக் கைது­செய்­துள்­ளனர். இவர்­கள் தோண்­டும் ...

மேலும் வாசிக்க »

காலநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு திணைக்களம் எச்சரிக்கை!

கடல் பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. கடலுடன் தொடர்புடைய நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ...

மேலும் வாசிக்க »

தங்­கம் தோண்­டிய 11 பேர் கைது!

புதுக்­கு­டி­யி­ருப்புப் பகு­தி­யில் விடு­த­லைப் புலி­கள் புதைத்த தங்­கத்தை தேடி தென்­னி­லங்­கை­யில் இருந்து வந்து தங்­கம் தோண்­டிய 11 பேரை புதுக்­கு­டி­யி­ருப்பு பொலி­ஸார் நேற்றுக் கைது­செய்­துள்­ளனர். இவர்­கள் தோண்­டும் ...

மேலும் வாசிக்க »

ஐதேகவிடம் நாம் எதனையும் அடகு வைக்கவில்லை!

அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும், பல உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கிலுமே, ஐக்கிய தேசியக் கட்சியோடு முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றது என, அக் ...

மேலும் வாசிக்க »

கைப்பையில் கஞ்சா கொண்டு சென்ற பெண்!

கைப்பையில் கஞ்சா கொண்டு சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரவளை பேருந்து நிலையத்தில் நின்ற இந்த பெண்ணை சோதித்து பார்க்கும் போது அவரது கைப்பையில் இருந்து ...

மேலும் வாசிக்க »

கண்ணீருக்கு மத்தியில் யாழ். வடமராட்சி

சுனாமிப் பேரலையால் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு கண்ணீருக்கு மத்தியில் யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இன்று காலை ஆரம்பமானது. இதன்போது கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் ...

மேலும் வாசிக்க »

முகநூல் காதலினால் 17 வயது யுவதிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

முகநூல் ஊடாக ஏற்பட்ட காதலினால் 17 வயதான யுவதியொருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். உடவளவ பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியொருவரே இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார். முகநூலின் ஊடாக காதல் ...

மேலும் வாசிக்க »

இனிமேல் வாட்ஸ் அப் இல்லை – அதிர்ச்சி தகவல்

ஒரு பில்லியனிற்கும் அதிகமான பயனர்களை தன்னகத்தே கொண்டு முன்னணி அப்பிளிக்கேஷன்களுள் ஒன்றாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது. இச் செயலியானது அனைத்து வகையான மொபைல் இயங்குதளங்களிலும் செயற்படக்கூடிய வகையில் ...

மேலும் வாசிக்க »

நத்தார் கொண்டாட்டம் – உறவினர் வீட்டுக்கு சாப்பிடச் சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்

புத்தளம் வென்னப்புவ பிரதேசத்தில் நத்தார் கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வென்னப்புவ தென் உல்ஹிட்டியாவ என்னும் இடத்தில் நத்தார் பண்டிகையன்று இந்த சம்பவம் ...

மேலும் வாசிக்க »

கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய டோனி!

இலங்கை அணிக்கு எதிரான தொடரை வென்ற சந்தோஷத்தில் கிறிஸ்துமஸையும் இந்திய வீரர்கள் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி மும்பையில் ...

மேலும் வாசிக்க »

விராட் கோஹ்லி அனைத்து சாதனைகளையும் உடைப்பார்: வக்கார் யூனிஸ்

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி துடுப்பாட்டத்தில் உள்ள அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் கூறியுள்ளார். இந்திய அணி ...

மேலும் வாசிக்க »

தபால் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு: தேர்தல்கள் ஆணைக்குழு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஜனவரி 25 ஆம் 26 ஆம் திகதிகளில் நடாத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இத்தகவலை உள்ளூராட்சி ...

மேலும் வாசிக்க »

தேர்தல் தொடர்பில் கட்சி செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் விசேட கலந்துரையாடல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கட்சி செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் விசேட கலந்துரையாடல்களை மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி கட்சி செயலாளர்களுடான ...

மேலும் வாசிக்க »