Author Archives: Mithushan

ஐக்கியதேசிய கட்சியின் ஊடக சந்திப்பொன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது!

ஐக்கியதேசிய கட்சியின் ஊடக சந்திப்பொன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. இன்று பகல் 12 மணியளவில் குறித்த சந்திப்பு கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. ஐக்கிய தேசிய ...

மேலும் வாசிக்க »

மட்டக்களப்பில் கத்தியால் இளைஞன் குத்திக் கொலை செய்யப்பட்டதால் பதற்றம்!

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி – பெரியகல்லாறு பகுதியில் உள்ள தேவாலய வளாகத்திற்குள் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை 07.00 மணியளவில் பெரியகல்லாறு ...

மேலும் வாசிக்க »

இன்று நள்ளிரவு இணையத்தில் வெளிவருகின்றது பெறுபேறுகள்!

2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்று நள்ளிரவு இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர ...

மேலும் வாசிக்க »

யாழில் பிடிபட்டாள் கொள்ளைக்காரி!! பகலில் போட்ட வேசம் என்ன தெரியுமா?

மானிப்பாய், வட்டுக்கோட்டை மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரதேசங்களில் இடம்பெற்ற பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட பெண் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை கையும் – மெய்யுமாக பிடித்துள்ளதாக மானிப்பாய் ...

மேலும் வாசிக்க »

வடகிழக்கு பாடசாலைகளில் 4000 சிங்களவர்கள் சிற்றூழியர்களாக நியமனம்

வடக்கு கிழக்கு பகுதிகளில் பாடசாலை சிற்றூழியர்களாக குருநாகலில் இருந்து 4000 இற்கும் அதிகமான சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் வடகிழக்கிலுள்ள இளைஞர்கள் தாங்கள் சிற்றூழியர் பதவிக்கு கூட தகுதியில்லாதவர்களா ...

மேலும் வாசிக்க »

யாழில் இது இல்லையா? கேள்வி எழுப்பும் ஞான­சார தேரர்

யாழ். நாக­ வி­கா­ரையின் முன்னாள் விகா­ரா­தி­பதி மேகா­ஜ­துரே ஜானாத்­தன தேரர் உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து அவ­ரது பூத­வு­டலை தகனம் செய்­வ­தற்கு யாழ்ப்­பா­ணத்தில் இடம் வழங்க மறுத்­துள்­ளனர். நீதி­மன்றம் வரை இந்தப் ...

மேலும் வாசிக்க »

பிணைமுறி விவகாரம்: அறிக்கை தாமதித்தாலும் தண்டனை உறுதி – லக்ஸ்மன் யாப்பா

மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தில் அறிக்கை தாமதிக்கப்படினும், குற்றவாளிகள் தண்டனை பெறுவது உறுதி என அரச தொழில்முயற்சி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ...

மேலும் வாசிக்க »

இலங்கையின் நான்கு மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கையின் நான்கு மாவட்டங்களில் இன்று 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான அடை மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதால் அவதானமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ...

மேலும் வாசிக்க »

ஆண் வேடத்தில் நடித்து 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது!

ஆந்திராவில் பெண் ஒருவர் ஆணைப் போல் வேஷமிட்டு, மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் ஈடுகலபாடு ...

மேலும் வாசிக்க »

இலங்கைக்கு கிடைத்த 292.1 மில்லியன் டொலர் எங்கு உள்ளது தெரியுமா?

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் பெறப்பட்ட முதற்கட்ட கொடுப்பனவான, 292.1 மில்லியன் டொலர் சிறிலங்கா மத்திய வங்கியின் கணக்கில் ...

மேலும் வாசிக்க »

வில்பத்து எல்லைப்பகுதியில் காடழிப்பு தொடர்வதாகக் குற்றச்சாட்டு

வில்பத்து தேசிய சரணாலயத்தை அண்மித்த வனப்பகுதி அழிக்கப்பட்டு வீடமைப்புத் திடட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தொடர்ந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. புத்தளம் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு வீடமைப்புத் திட்டம் ...

மேலும் வாசிக்க »

திம்புக்கோட்பாட்டின் அடிப்படையிலேயே தேர்தல் கூட்டு; சுரேஸ் தெரிவிப்பு

தமிழ் மக்கள் பேரவையால் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனை அடிப்படையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியால் அமைக்கப்பட்ட தமிழ்த் தேசிய பேரவை தனது தேர்தலில் நிற்கின்றபோதும் திம்புக்கோட்பாடுகளின் அடிப்படையிலேயே ...

மேலும் வாசிக்க »

கொழும்பிலிருந்து 850 குடும்பங்கள் வெளியேற்றம்!

கொழும்பு காலிமுகத்திடல் பேரவெவையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் தங்கிருந்த சுமார் 850 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று நகர அபிவிருத்தி ...

மேலும் வாசிக்க »

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இன்று முக்கிய சந்திப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான முக்கிய சந்திப்பொன்று தேர்தல்கள் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளினதும் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் ...

மேலும் வாசிக்க »

வாருங்கள் வடக்கிற்கும், கிழக்கிற்கும் அழைத்துச் செல்கிறேன்! அழைக்கிறார் ஞானசார தேரர்

வாருங்கள், அம்பாறையிலிருந்து ஆரம்பிப்போம். மன்னார், மட்டக்களப்பு, வடக்கிலுள்ள முல்லைத்தீவுக்கும் செல்வோம். நான் பொறுப்புடன் சொல்கின்றேன் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ...

மேலும் வாசிக்க »