Author Archives: Mithushan

ரஸ்யாவுடனான இராஜதந்திர அணுகுமுறை தோல்வி! இலங்கைக்கு நேர்ந்த அவலம்

அஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகள் உற்பத்தி தொடர்பான நோய்களால் உலகளாவிய ரீதியில் வருடாந்தம் உயிரிழக்கும் தொழிலாளர்களது எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரம் வரையிலாகும் என பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு ...

மேலும் வாசிக்க »

காலாவதியானது கூட்டு அரசு ஒப்பந்தம்! முடிவெடுக்காமல் தொடருகிறது ஆட்சி!

மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டு அரசாங்கத்தை அமைப்பதற்காக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்பாடு கடந்த ...

மேலும் வாசிக்க »

புலிகளின் காலத்திலேயே ஜனநாயகப் போராட்டம் பலத்துடன் இருந்தது: மாவை சேனாதிராஜா

தமிழர்களுடைய ஜனநாயக போராட்ட வரலாற்றில் மிகவும் உச்சமான பலமாக இருந்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் காலம் என்பதனை யாவரும் அறிந்திருப்பீர்கள் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை ...

மேலும் வாசிக்க »

புதுவருடத்தில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்! வாய்க்காலில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி

கிளிநொச்சி, இரத்தினபுரம் பகுதியில் வாய்க்காலில் விழுந்து ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரகுமார் யுகினேஸ் என்ற ...

மேலும் வாசிக்க »

தேர்ல் பரப்புரைக்கு எங்கள் போராட்டத்தை பயன்படுத்தவேண்டாம்“ – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத்தர முடியாதவர்கள் எங்களின் பிரச்சினையை தேர்தல் காலங்களில் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்று கிளிநொச்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற காணாமல் ...

மேலும் வாசிக்க »

கட்சியின் பெயரை பொங்கல் பண்டிகையில் அறிவிக்கிறார் ரஜினி!

ரஜினிகாந்த் தான் தொடங்கவிருக்கும் புதிய அரசியல் கட்சியின் பெயரை தைத் திருநாளான பொங்கல் திருநாளில் அறிவிக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் கடந்த 1995-ஆம் ஆண்டு ...

மேலும் வாசிக்க »

அரசியல்வாதிகளின் அற்ப செயலுக்கு இளைஞர்கள் பலியாகின்றனர்: ஷிப்லி பாறூக்

அரசியல்வாதிகளின் அற்பசொற்ப அரசியல் வாழ்க்கைக்கு இளைஞர் சமுதாயம் பலியாகின்றது என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் ...

மேலும் வாசிக்க »

தெஹிவளை பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து

தெஹிவளையில் அமைந்துள்ள பொலித்தீன் உற்பத்தி தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெஹிவளை, அத்திடிய பகுதியில் அமைந்துள்ள குறித்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீ ...

மேலும் வாசிக்க »

வடக்கு –கிழக்கு இணைப்பைக் கோரு­வோரே அதைக் குழப்புகின்றனர்- சுமந்­தி­ரன் எம்.பி

வடக்கு -– கிழக்கு இணைப்பை வெறும் கோச­மாக முன்­வைப்­போர்­தான் அத­னைக் குழப்­பும் வகை­யில் செயற்­ப­டு­கின்­ற­னர். வடக்கு – கிழக்கு இணைப்பை தடுப்­ப­தற்­காக பச்சை பச்­சை­யாக பிர­தே­ச­வா­தத்­தை­யும் கக்­கு­கின்­ற­னர். ...

மேலும் வாசிக்க »

வவுனியா நகர் பகுதியில் விற்பனைநிலையங்கள் மூடப்பட்டு போராட்டம்!

வவுனியாவின் பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு எதிர்ப்பு நடவடிக்கை தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா ...

மேலும் வாசிக்க »

ரூ.4 கோடி பெறுமதியான வலம்புரி சங்குடன் நால்வர் கைது!

வத்தளை – மாபோல பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் வலம்புரி சங்குடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட ...

மேலும் வாசிக்க »

புதுவருட தினத்தில் கேப்பாப்புலவு மக்களுக்கு இராணுவத்தினர் வழங்கும் சந்தர்ப்பம்!

இதுவரை காலமும் இராணுவத்தினரின் வசமிருந்த கேப்பாப்புலவு கொட்டு கிணற்று பிள்ளையார் ஆலயம் இன்றைய தினம் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. கேப்பாப்புலவு கொட்டு கிணற்று பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினரால் இன்றைய ...

மேலும் வாசிக்க »

புத்தாண்டில் நடந்த சோகம்: கொழும்பிலிருந்து சென்ற பஸ் விபத்து – ஒருவர் பலி – 27 பேர் காயம்

கொழும்பில் இருந்து தனமல்வில நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ரண வர்னாவ பாடசாலைக்கு அருகில் உள்ள பாலத்தில் ...

மேலும் வாசிக்க »

வடக்கில் முதல்வருக்கு எதிராக போராட்டத்தில் குதித்தது போக்குவரத்து சபை!

வடக்கு முதல்வரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகத் தெரிவித்து வடபிராந்திய இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கம் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்­பில் வட­பி­ராந்­திய போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் ...

மேலும் வாசிக்க »

மட்டு. மயிலம்பாவெளியில் பொலிஸாரின் ஆக்கிரமிப்பிலிருந்த காணி விடுவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் மயிலம்பாவெளிப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் சோதனை சாவடி அகற்றப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததை அடுத்து குறித்த பகுதியில் 03 ஏக்கர் காணியை ...

மேலும் வாசிக்க »