Author Archives: Mithushan

யாழில் தொடரும் மர்மம்! மற்றுமொரு பெண் இன்று உயிரிழப்பு – அச்சத்தில் மக்கள்

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் பரவும் மர்ம காய்ச்சலில் பாதிக்கப்பட்டமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. முல்லைத்தீவு பெண் ஒருவர் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் ...

மேலும் வாசிக்க »

கேப்பாப்பிலவில் மீதமுள்ள காணிகளை விடுவிக்க இராணுவம் இணங்காது:சுமந்திரன்

முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் தம்வசமுள்ள மீதமுள்ள காணிகளை விடுப்பதற்கு இராணுவம் இணங்காது என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற ...

மேலும் வாசிக்க »

மூன்று பாடங்களில் சித்தியடைந்தும் யாழில் மாணவி ஒருவர் தற்கொலை முயற்சி!

உயர் தரப் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை என யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் உறவினர்களால் காப்பற்றப்பட்ட மாணவி, ...

மேலும் வாசிக்க »

யாழில் மர்ம வைரஸ்! மேலும் ஒரு பெண் பலி

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பரவும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் இன்று(30) பலியானார். குறித்த பெண் முல்லைத்தீவை சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. அவர் ...

மேலும் வாசிக்க »

தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் தேர்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்படும்

தபால் சேவை ஊழியர்கள் கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து எதிர்வரும் ஜனவரி மாதம் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். ஊழியர்களை சேவைக்குள் இணைத்துக் கொள்வது தொடர்பான முறைமையில் காணப்படும் ...

மேலும் வாசிக்க »

முன்னாள் போராளிகள் மாவீரர்களின் குடும்பங்களை உள்ளடக்கி வடக்கில் புதிய கட்சி!

முன்னாள் போராளிகள் , மாவீரர்களின் குடும்ப உறவினர்களை உள்ளடக்கியதாக வடக்கில் மாகாண சபை உறுப்பினர் பா.டெனீஸ்வரன் தலைமையில் புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் போராளிகள் , ...

மேலும் வாசிக்க »

பொலிஸாரின் துன்புறுத்தலால் குமுறும் துன்னாலை மக்கள்!

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் உயிரிழந்ததன் பின்னர் துன்னாலைப் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, பொலிஸார் ஆரம்பித்த கைது வேட்டையும், அடாவடித்தனமும் இன்னமும் தொடர்வதாக அந்தப் பகுதி மக்கள் ...

மேலும் வாசிக்க »

கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் யாழில் கைது!

தமிழ்தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை வேட்பாளர் தர்சாநந்தின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிய இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கந்தர்மடம் இந்து மகளிர் ...

மேலும் வாசிக்க »

எனக்கு ஏன் ஓய்வளிக்கப்பட்டது: கடுப்பாகும் மலிங்க!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க இன்றைய நாளில் புதிய புரளி ஒன்றை கிளறி விட்டுள்ளார். இலங்கையின் புதிய பயிற்சியாளராக கடமையை பொறுப்பேற்றுள்ள ...

மேலும் வாசிக்க »

ரசிகரை தேடிச்சென்று அடித்து உதைத்த முன்னணி கிரிக்கெட் வீரர்!

மைதானத்தில் ரசிகரை தேடிச்சென்று தாக்கிய விவகாரத்தில் வங்கதேச வீரர் சபீர் ரஹ்மானுக்கு சில போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. வங்கதேச சர்வதேச கிரிக்கெட் அணிக்காக ...

மேலும் வாசிக்க »

உலகின் மிகவும் குளிரான பகுதிகளின் பட்டியல்!

பூமியில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் மிகவும் குளிர்ச்சியான பகுதிகளில் பெரும்பாலானவை ரஷ்யாவில் அமைந்துள்ளன. அந்த நகரங்களின் சிறப்பு என்ன தெரியுமா? ரஷ்யாவில் இருக்கும் ஒரு சிறிய நகரம் ...

மேலும் வாசிக்க »

21 ஆண்டுகளாக பேசாத பெண் திடீரென உரையாற்றிய அதிசயம்: வியந்த தாய்

கனடாவில் விபத்தில் சிக்கி கடந்த 21 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்த மகள் தற்போது திடீரென தொழில்நுட்ப உதவியுடன் அம்மாவுடன் தொடர்பு கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் ...

மேலும் வாசிக்க »

புத்தாண்டு அன்று பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு இலவசக் கல்வி: பெங்களூரு மேயர் அறிவிப்பு

பெண் குழந்தைகளைக் கொண்டாடும் விதமாக, பெங்களூருவில் புத்தாண்டு அன்று பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு இலவசக் கல்வி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை பெங்களூரு மேயர் சம்பத் ...

மேலும் வாசிக்க »

மேகாலயாவில் காங். எம்எல்ஏக்கள் 5 பேர் ராஜினாமா!

மேகாலயா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் நேற்று ராஜினாமா செய்தனர். மேகாலயாவில் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. 60 ...

மேலும் வாசிக்க »

2017ல் ட்விட்டரில் அதிகம் ட்ரெண்ட் ஆன வார்த்தை எது தெரியுமா?

2017ஆம் ஆண்டில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் ‘மன் கி பாத்’ என்னும் வார்த்தை தான் அதிக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. ’மன் கி பாத்’ என்பது இந்திய ...

மேலும் வாசிக்க »