Author Archives: Mithushan

ஹிக்கடுவை பகுதியில் இளைஞன் கொலை!

ஹிக்கடுவை – தொடன்துவ பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தின் போது உயிரிழந்தவர் தொடன்துவ ...

மேலும் வாசிக்க »

முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன்! கோரிக்கையை அடியோடு நிராகரித்த மைத்திரி!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கையை உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர் பகிரங்கப்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ...

மேலும் வாசிக்க »

விடுதலைப் புலிகளின் பலத்தை இழந்து நிற்கின்றோம்! மாவை!

தமிழர்களுடைய ஜனநாயக போராட்ட வரலாற்றில் மிகவும் உச்சமான பலமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் காலம் இருந்தது. அந்த பலத்தின் ஒரு பகுதியினை தற்போது இழந்து நிற்கின்றோம் என நாடாளுமன்ற ...

மேலும் வாசிக்க »

காற்றில் பறந்தது படையினரின் வாக்குறுதி: சிறீதரன் விசனம்

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள 1,515.07 ஏக்கர் காணிகளில், பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை உடனடியாக விடுவிப்பதாக படையினர் உறுதியளித்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும், அவை இன்னும் ...

மேலும் வாசிக்க »

புது வருட பிறப்பான இன்று காலை கிளிநொச்சியில் இடம்பெற்ற சோகச் சம்பவம்!

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வாய்க்காலில் விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியை சேர்ந்த ஒன்றரை வயதான ஆண் குழந்தையே உயிரிழந்ததாக ...

மேலும் வாசிக்க »

கோஸ்டா ரிகாவில் விமான விபத்து: 10 பேர் பலி

கோஸ்டா ரிகாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 10 அமெரிக்கர்கள் உட்பட 12 பேர் பலியாகினர். இதுகுறித்து கோஸ்டா ரிகா அரசு தரப்பில், “அமெரிக்கப் பயணிகளை சுமந்து வந்த ...

மேலும் வாசிக்க »

தீவிரவாதத்தை ஒழிக்காத பாகிஸ்தான் மீது அதிருப்தி: ரூ.1,650 கோடி நிதி உதவியை நிறுத்தி வைக்க அமெரிக்கா முடிவு!

தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தானுக்கு ரூ.1,650 கோடி நிதியை நிறுத்தி வைப்பது குறித்து அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது. கடந்த 2002-ம் ஆண்டு முதல் ...

மேலும் வாசிக்க »

பிரித்தானியாவில் பயங்கர தீ விபத்து: 1,400 கார்கள் எரிந்து நாசம்

பிரித்தானியாவில் நடைபெறவிருந்த குதிரை கண்காட்சியின் போது, திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால் 1,400 கார்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. பிரித்தானியாவின் Liverpool Echo Arena பகுதியில் உள்ள அரங்கு ...

மேலும் வாசிக்க »

திருமண வரவேற்பில் உயிரிழந்த சுவிஸ் மணமகன்!

சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் திருமண வரவேற்பின் போது உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தை சேர்ந்த விக்ரம்ஜீத் சிங் என்பவர் சுவிட்சர்லாந்தில் ...

மேலும் வாசிக்க »

போலீஸ் பாதுகாப்போடு பாலியல் அத்துமீறல்..! புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

புத்தாண்டு என்றாலே பெரு நகரங்களில் கொண்டாட்டம் களைகட்டி விடும். மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் சில பாலியல் அத்துமீறல்கள் எழுவது உண்டு. கடந்த ...

மேலும் வாசிக்க »

குழந்தையில்லை மருத்துவமனைக்கு வந்த பெண்கள்.! டாக்டர் கொடுத்ததோ டஜன் கணக்கான குழந்தைகள்!

ஹாலந்து நாட்டில் குழந்தை இல்லாத பெண்கள் டாக்டரிடம் சென்றபோது அவருடைய விந்தணுவை செலுத்தியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹாலந்து நாட்டில் ராட்டர்டாம் பகுதியில் ஜான் கார்பாத் என்ற ...

மேலும் வாசிக்க »

ரஜினியின் சின்னம் இதுதானாம்!

அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறியுள்ள ரஜினி, தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரும்போது புதிய கட்சி, சின்னம், கொள்கை ஆகியவற்றை அறிவிக்கப் போவதாக கூறியுள்ளார். ரஜினி கட்சியின் ...

மேலும் வாசிக்க »

அந்தமானில் 5.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் !

அந்தமானில் கடந்த சனி கிழமை (29) காலை 5 மணி அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதுடன் வீடுகளில் இருந்த பொருட்கள் ...

மேலும் வாசிக்க »

படுத்த படுக்கையில் இருந்தபடியே 10 ஆண்டுகளாக பள்ளி நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்மணி

பக்கவாத நோயின் காரணமாக பள்ளி முதல்வர் 10 ஆண்டுகளாக படுத்த படுக்கையில் இருந்தபடியே பள்ளி நிர்வாகத்தை கவனித்து வரும் செயல் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தின் சாஹன்பூர் ...

மேலும் வாசிக்க »

புதுவருடத்தில் யாழில் பரிதாபமாக உயிரிழந்த இரு இளைஞர்கள்!

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றுமொரு இளைஞர் வைத்தியசாலைக்கு ...

மேலும் வாசிக்க »