Author Archives: K. Mayan

நியூயோர்க் லகார்டியா விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையைவிட்டு விலகியது!(படங்கள்)

நியூயோர்க் லகார்டியா விமான நிலையத்தில் Delta MD-80 என்ற விமானம் ஒன்று ஓடு பாதையை விட்டு விலகியது!

மேலும் வாசிக்க »

உலகின் மிகச் சிறிய மடிக்கும் சைக்கிளை வடிவமைத்தது ரொறொன்ரோ ஹெலிக்ஸ் நிறுவனம்!(படங்கள், வீடியோ)

மாறிவரும் இன்றைய உலக சூழலில் பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு வகையான சைக்கிள்களை உருவாக்கி வருகின்றன. அந்தவகையில் ரொறொன்ரோ  ஹெலிக்ஸ் நிறுவனம் உலகின் மிகச்சிறிய மடிப்பு சைக்கிளை வடிவமைத்துள்ளது.இது இளைஞர்களை வெகுவாகக் கவரும் ...

மேலும் வாசிக்க »

கண்ணால் காண்பது பொய்; உற்றுப் பார்த்தால் தெரிவதே மெய்!(படங்கள்)

மொரீஷியஸில் உள்ள கடற்பரப்பை படு வித்தியாசமாக புகைப்படம் எடுத்து புதிய கற்பனையைத் தூண்டி விட்டுள்ளார் ஒரு புகைப்படக்காரர். மேலிலிருந்து பார்க்கும்போது அந்தக் கடல் பரப்பானது ஒரு பெரிய ...

மேலும் வாசிக்க »

இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் உளவாளியாக செயல்பட்ட பெண்!

எலிசபெத் பெட்டி மெகின்டோஷ் என்ற அமெரிக்க பெண்மணி இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் அமெரிக்காவுக்கான உளவாளியாக செயல்பட்டவர் ஆவார். அமெரிக்காவின் போர் நடவடிக்கைகளை பற்றி இந்தியாவில் தவறான ...

மேலும் வாசிக்க »

தேர்தல் முறைமையின் மாற்றம் : தமிழ் பேசும் மக்களின் நியாயமான பிரதிநிதித்துவங்களுக்கு ஊறு விளைவிக்க கூடாது!

இன்று தேர்தல் முறை மாற்றம் பற்றி பெரிதும் பேசப்படுகிறது. இந்த மாற்றத்துக்கு நாங்களும் தயார். ஆனால், இந்த மாற்றம் இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் ...

மேலும் வாசிக்க »

தலைக் கவசத்திற்கு தடை விதிக்க முன்னர் பர்தா,நிகாப் உடைகளுக்கு தடை விதிக்க வேண்டும்!

முழு­மை­யாக முகத்தை மறைக்கும் தலைக் கவ­சங்­க­ளுக்கு தடை விதிக்­கப்­ப­டு­மாயின் அதற்கு முன்னர் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா, நிகாப் உடை­க­ளுக்கு தடை விதிக்­கப்­ப­ட­வேண்டும். என தெரி­விக்கும் ஞான­சார ...

மேலும் வாசிக்க »

மஹிந்தவிற்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய அனுமதியளிக்கப்பட மாட்டாது; ஜனாதிபதி!

ராஜபக்சவிற்கு இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு வழங்கப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் தலைவர்ää ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் ...

மேலும் வாசிக்க »

வாய் பிளக்கும் கோடம்பாக்கம்: ‘ரஜினி முருகன்’ ரூ 40 கோடிக்கு விற்பனை?

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள காக்கி சட்டை கலவையான விமர்சனங்களுடன், ஓட்டத்தில் சற்றே மந்தப்பட்டாலும், அவரது அடுத்த படத்துக்கான வர்த்தகம் குறித்து வெளியாகும் தகவல்கள் கோடம்பாக்கத்தை வாய் ...

மேலும் வாசிக்க »

வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணுக்கு நடுரோட்டில் தாலி கட்டிய மகன்; அறுத்து எறிந்தார் தந்தை!(படங்கள்)

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பண்ணப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கோபிநாத்(22), சேலத்தில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே கடையில், கருப்பூர் ...

மேலும் வாசிக்க »

இலங்கைப் பாராளுமன்ற அமர்வுகளில் இந்தியப் பிரதமர் பங்கேற்பு; இதுவே முதல்முறை!

இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நாளை, இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். நாளை பிற்பகல் அவர் இலங்கையை வந்தடைவார். இந்தியப் பிரதமர் ...

மேலும் வாசிக்க »

காங்கேசன்துறையில் அமைக்கப்படுவது ஜனாதிபதி மாளிகை அல்ல சர்வசே மாநாட்டு மண்டபமாம்; மஹிந்த!

தனது பயன்பாட்டிற்காக காங்கேசன்துறை பகுதியில் ஜனாதிபதி மாளிகை நிர்மாணிக்கப்பட்டதாக வௌியாகும் செய்திகளில் உண்மையில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் அது சர்வதேச மாநாட்டு ...

மேலும் வாசிக்க »

பங்களாதேஷுக்கு எதிராக ஸ்கொட்லாந்து அபாரம்; ஸ்கொட்லாந்து அணி வீரர் முதலாவது உலகக்கிண்ண சதம்!

ஸ்கொட்லாந்து அணி சார்பான முதலாவது உலகக்கிண்ண சதத்தை இன்றைய தினம் கொயேட்சர் பெற்றுக்கொண்டார். பங்களாதேஷுக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய இவர் அதிரடியாக ...

மேலும் வாசிக்க »

வடக்கின் பெரும் போர்; பரியோவான் கல்லூரியணி நிதான ஆட்டம்!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் பரியோவான் கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான மாபெரும் ‘வடக்கின் 109 வது’ பெரும் துடுப்பாட்டமானது யாழ்.மத்திய கல்லுரி மைதானத்தில் இன்று காலை 9.45மணியளவில் ...

மேலும் வாசிக்க »

காணாமல் போனவர்கள் இரகசிய முகாம்களில்; வடக்கு முதலமைச்சர் தெரிவிப்பு!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் பலர் இலங்கையின் பல இடங்களில் உள்ள இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என எமக்கு தகவல்கள் ...

மேலும் வாசிக்க »

தேர்தலுக்கு முன்னர் தேர்தல் முறைமையில் மாற்றம்; ஜனாதிபதி மைத்திரிபால!

தேர்தலுக்கு முன்னர் தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற ...

மேலும் வாசிக்க »