Author Archives: K. Mayan

மஹிந்தவின் சகாக்கள் டக்ளஸ், சந்திரகுமார் பச்சோந்திகள்; சாட்டையடி கொடுத்த மாவை!

இந்த மண்ணை, இந்த நாட்டைக் கொள்ளையடித்த, சூறையாடிய மஹிந்த உட்பட அவரது பரிவாரங்களை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா, சந்திரகுமார் உட்பட அனைவரும் இன்று இந்தப் பக்கம் வந்து ...

மேலும் வாசிக்க »

2738 பேருக்கு தாதிய, உதவியாளர் நியமனம்; வழங்கி வைத்தார் ஜனாதிபதி!

நாடுபூராகவும் வைத்தியசாலைகளில் நிலவும், தாதியர், தாதிய உதவியாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 2738 பேருக்கு அதற்கான நியமனங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ...

மேலும் வாசிக்க »

விபத்தில் இராணுவ வீரர்கள் இருவர் சாவு!

இரத்தினபுரி பிரதேசத்தில் இராணுவ ட்ரக்குடன் பஸ்ஸொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவ ட்ரக் வாகனத்துடன் பஸ்ஸொன்று நேருக்கு நேர் மோதியதனாலேயே ...

மேலும் வாசிக்க »

மஹிந்த கூட்டத்தால் நாடு பாதாளத்தில்; சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க!

போரை வெற்றி கொண்டதாகத் தம்பட்டமடித்த முன்னைய அரசு அதன் பலாபயனை மக்களுக்குப் பெற்றுத்தரவில்லை. நாட்டை பெரும் கடனில் மூழ்கடித்துச் சென்றுள்ளது இவ்வாறு குற்றஞ்சாட்டினார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ...

மேலும் வாசிக்க »

துரைராஜசிங்கம் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மக்களைச் சந்தித்தார்!

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரியபுல்லுமலை, கோப்பாவெளி, கித்துள் போன்ற பிரதேசங்களில் மக்கள் சந்திப்பினை கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் ...

மேலும் வாசிக்க »

வடக்கு-கிழக்கில் வாழும் தமிழனின் திறந்த மடல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவு தொடர்பில் இரா.சம்பந்தன் அவர்கள் திருகோணமலையில் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சைக்கு உரியதாகியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், தமிரசுக் கட்சி தொடர்பிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ...

மேலும் வாசிக்க »

புங்குடுதீவு “தாயகம்” நிறுவனத்தின் சார்பில், சிறப்புற நடைபெறும் “சொக்கலிங்கம் அகடமி”யின் இலவச வகுப்புகள்..! (படங்கள்)

புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரம், அம்மாகடை சந்தியைச் சேர்ந்த அமரர்கள் சொக்கலிங்கம், சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) அவர்களது ஞாபகார்த்தமாக, நிறுவப்பட்ட “தாயகம்” நிறுவனம் சார்பில், அவர்களது புங்குடுதீவு வீட்டில் ஆரம்பிக்கப்பட்ட ...

மேலும் வாசிக்க »

புதிய அரசின் மீது சிங்களவருக்கு வெறுப்புணர்வு வருமுன் சிறுபான்மையினர் விடயத்திலே சந்திரிக்கா அக்கறை கொள்ள வேண்டும்; பஷீர் சேகுதாவூத்!

புதிய அரசின் மீது சிங்கள மக்களுக்கு வெறுப்புணர்வு வருவதற்கு முன்பாக சிறுபான்மை இன மக்களின் விடயத்திலே சந்திரிக்கா அம்மையார் அக்கறை கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும் வாசிக்க »

திரைத்துறைக்கு தொடரும் ஆபத்துகளைச் சகித்துக்கொள்ள முடியாது! – சீமான் அறிக்கை

கொம்பன் படப் பிரச்னை குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: கொம்பன் படத்தில் சாதிய சீண்டல்கள் இருப்பதாக மருத்துவர் ...

மேலும் வாசிக்க »

‘மிஸ்டர் பிரசிடென்ட்’ ஆக முதல்முறையாக தனது தந்தை நாடான கென்யா செல்லும் ஒபாமா!

பாரக் ஒபாமா அமெரிக்க அதிபரான பிறகு முதல் முறையாக தனது தந்தையின் நாடான கென்யாவுக்கு செல்ல உள்ளார் என்று வெள்ளை மாளிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாரக் ஒபாமா ...

மேலும் வாசிக்க »

யாருமே கண்டுகொள்ளவில்லை: இறங்கி வந்த மனிஷா யாதவ்!

பட வாய்ப்புகள் இல்லாததால் மனிஷா யாதவ் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க சம்மதித்துள்ளார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த மனிஷா யாதவ் பாலாஜி சக்திவேல் ...

மேலும் வாசிக்க »

கொம்பன் படம் பார்க்க லேட்டாக வந்த கிருஷ்ணசாமி.. கோபத்தில் கிளம்பிப் போன நீதிபதிகள்!

நீதிமன்ற உத்தரவின்படி கொம்பன் படத்தைப் பார்த்து கருத்து சொல்ல வந்த நீதிபதிகளைப் படம் பார்க்க விடாமல் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் அவரது ஆட்கள் தொந்தரவு செய்ததால் படத்தைப் ...

மேலும் வாசிக்க »

நல்லவேளை செமி பைனலில் தோற்றீர்கள்.. இந்தாங்க ஆயிரம் ரூபாய்: டோணிக்கு போலீஸ் ஐஜி கிப்ட்!

உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் தோற்றதால் இந்திய மக்கள் கிரிக்கெட் மாயையில் இருந்து விடுபட்டு பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். இதற்கு நீங்கள்தான் காரணம் என்று ...

மேலும் வாசிக்க »

நாக்பூரில் சிறைக் கதவுகளை ரம்பத்தால் அறுத்து 5 பயங்கர குற்றவாளிகள் ஓட்டம்: ஜெயிலர் சஸ்பெண்ட்!

சிறைக்கம்பிகளை ரம்பம் வைத்து அறுத்து நாக்பூர் மத்திய சிறையிலிருந்து ஐந்து பயங்கரக் குற்றவாளிகள் தப்பியோடியுள்ளனர். இது தொடர்பாக அச்சிறையின் சிறைக் கண்காளிப்பாளர் பணி இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளார். ...

மேலும் வாசிக்க »

குஜராத் சட்டசபையில் சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மீண்டும் நிறைவேற்றம்!!

குஜராத் மாநில சட்டசபையில் ஜனாதிபதிகளால் 3 முறை நிராகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இன்று மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடும் ...

மேலும் வாசிக்க »