Author Archives: K. Mayan

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் முரசுமோட்டை பகுதியில் கெப் வண்டி மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். முரசுமோட்டை சிவன் கோவில் பகுதியில் நடந்துச் சென்றவர் மீது இன்று ...

மேலும் வாசிக்க »

யாழ்.வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் ஆலய தேர் திருவிழாவில் சங்கிலியறுத்த கள்ளிகள் பிடிபட்டனர்!(படங்கள்)

யாழ்.வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தின் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் கலந்துகொண்டிருந்த பக்தர்களின் தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக ...

மேலும் வாசிக்க »

டிவியை க்ரோம் கம்ப்யூட்டராக மாற்றும் கூகுள் க்ரோம்பிட்!

கூகுள் நிறுவனம் புதிய க்ரோம் கருவி ஒன்றை உருவாக்கி உள்ளது. இது க்ரோம் இயங்குதளம் கொண்ட டாங்கிள் என்பதோடு இதில் க்ரோம்புக்கில் இருக்கும் அனைத்து அம்சங்களும் உள்ளது ...

மேலும் வாசிக்க »

அதெப்படி தே.மு.தி.க. எம்.எல்.ஏக்களை தொடர்ந்து சஸ்பென்ட் செய்யலாம்?: கொந்தளிக்கும் கருணாநிதி!

தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் மேலும் 10 நாட்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகச் சட்டப் பேரவையில் ...

மேலும் வாசிக்க »

ஏமனில் தவிக்கும் தமிழர்களை காக்குமா அரசு!

ஏமன் நாட்டில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களை மீட்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் ...

மேலும் வாசிக்க »

பசிபிக் கடலை கலக்கும் சூப்பர் சூறாவளி “மெய்சாக்”.. படம் பிடித்த விண்வெளி வீரர்கள்!

பசிபிக் கடலில் பயங்கரமாக வீசி வரும் சூப்பர் சூறாவளி என வர்ணிக்கப்படும் மெய்சாக்கை, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளனர். இந்தப் ...

மேலும் வாசிக்க »

சும்மா அடிச்சோம், செத்துட்டாரு… போலீசாரை அதிர வைத்த பாஜக பெண் கவுன்சிலர் !

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கோவை, துடியலூர் கவுன்சிலர் வத்சலா, தனது வாக்குமூலத்தில் ‘தொழில் ரீதியாக நடந்த கொடுக்கல், வாங்கல் காரணமாகவே ஜிம் ஆறுமுகத்தைத் தாக்கியதாகவும், ஆனால் ...

மேலும் வாசிக்க »

கொம்பன் – விமர்சனம்!

நடிகர்கள்: கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், சூப்பர் சுப்பராயன், கோவை சரளா, தம்பி ராமய்யா இசை: ஜீவி பிரகாஷ் குமார் ஒளிப்பதிவு: வேல்ராஜ் தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன் ...

மேலும் வாசிக்க »

அதிபர் பதவி வெற்றிடமாகும் 106 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை!

தேசிய பாடசாலைகளில் வெற்றிடங்களுக்கு அதிபர்களை இணைத்துக்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் அதிபர் பதவி வெற்றிடமாகும் 106 தேசிய பாடசாலைகளுக்கு ...

மேலும் வாசிக்க »

யேமனிலுள்ள இலங்கையர்களை சந்திப்பதற்கு கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் தீர்மானம்

கிளர்ச்சிகளால் யேமனில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை சந்திப்பதற்கு கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள் இன்று அவர்கள் தங்கியுள்ள பகுதிகளுக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர். கிளர்ச்சிகளால் யேமனின் பல்வேறு பகுதிகளிலும் இலங்கைப் ...

மேலும் வாசிக்க »

மனித முகத்துடன் பிறந்த விசித்திர ஆட்டுக்குட்டி!

தென் மேற்கு ரஷ்யாவின் தகிஸ்தான் பகுதியை சேர்ந்த விவசாயி பிலாசியஸ் லாவ்ரெண்டி இவர் சினையாக இருக்கும் தனது ஆடு எப்போது குட்டி போடும் என ஆவலுடன் காத்திருந்தார். ...

மேலும் வாசிக்க »

சீகிரியா சுவருக்கு சேதமேற்படுத்திய யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!

சீகிரியா சுவருக்கு சேதமேற்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகி, தடுத்துவைக்கப்பட்டிருந்த யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சீகிரியாவிற்கு ...

மேலும் வாசிக்க »

ஐ.தே.க அமைச்சரின் அழுத்தமே பதவியில் இருந்து விலக காரணம்; திஸ்ஸ கரலியத்த!

ஐக்கிய தேசிய கட்சியைச் சார்ந்த அமைச்சர் ஒருவரின் அழுத்தமே புத்தசாசனம் மற்றும் அரச நிர்வாக பிரதியமைச்சர் பதவியிலிருந்து தாம் விலகுவதற்கு காரணமென திஸ்ஸ கரலியத்த சுட்டிக்காட்டியுள்ளார். தொலைபேசி ...

மேலும் வாசிக்க »

ரஷ்யாவில் 132 பேருடன் பயணித்த கப்பல் கடலில் மூழ்கி விபத்து!

ரஷ்யாவின் கம்சட்க்கா தீபகற்ப பகுதியில் உள்ள ஓகோட்ஸ்க் கடல் பகுதியில் 132 பேருடன் சென்ற கப்பல் மூழ்கி, விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தபட்சம் 54 பேர் பலியாகியிருக்கலாம் ...

மேலும் வாசிக்க »

வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவந்த 22 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்கள் பறிமுதல்!

வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 22 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி சிகரெட்டுக்களை கல்முனை, கடற்கரைப்பள்ளி பிரதேசத்திலிருந்து மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் ...

மேலும் வாசிக்க »