Author Archives: K. Mayan

வேற்றுக் கிரகவாசிகளை தேடும் புதிய திட்டத்தை நாசா அதிகாரப்பூர்வமாக தொடங்கியது!

வேற்று கிரகவாசிகளை தேடும் புதிய திட்டத்தை நாசா அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த புதிய திட்டம் மூலம் பூமியை தவிர மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா ...

மேலும் வாசிக்க »

2 ஓட்டங்களால் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

8வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 28வது லீக் ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை(29) இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதின. ...

மேலும் வாசிக்க »

​யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!

தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று (29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ். மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (29) முற்பகல் 10 ...

மேலும் வாசிக்க »

ஹம்பாந் தோட்டை நகர சபை தலைவர் கைது

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்று தொடர்பில் ஹம்பாந்தொட்டை நகர சபையின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலாந்தொட்டை பொலிஸ் நிலையத்திற்குள் பிரவேசித்து, ...

மேலும் வாசிக்க »

ஜெ. அப்பீல்: 18 பக்க கர்நாடக தரப்பு வாதத்தை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்தார் பி.வி. ஆச்சாரியா!

ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சாரியா கர்நாடக அரசால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை 4 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் கர்நாடக அரசு ...

மேலும் வாசிக்க »

20 தமிழர் படுகொலை: ஆந்திரா போலீசுக்கு ஹைதராபாத் ஹைகோர்ட் ‘நெத்தியடி’- விசாரணை அறிக்கை நிராகரிப்பு!!

20 தமிழர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆந்திரா போலீசார் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையை ஹைதராபாத் உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக நிராகரித்தது. இது தொடர்பாக விரிவான ...

மேலும் வாசிக்க »

ராகுல் மாட்டுக்கறி சாப்பிட்டு கேதார்நாத் போனதால் நிலநடுக்கம்:பா.ஜ.க. சாக்ஷி மகாராஜ் சர்ச்சை பேச்சு!

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மாட்டுக் கறி சாப்பிட்டுவிட்டு கேதார்நாத் யாத்திரை மேற்கொண்டதாலேயே நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சாக்ஷி ...

மேலும் வாசிக்க »

தேர்தலில் போட்டியிட்டால் வெற்றிதானாம்; மஹிந்த!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­ தெரிவித்துள்ளார். அல் – ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் ...

மேலும் வாசிக்க »

வெள்ளை வான் கடத்தல்களுடன் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மூவருக்கு தொடர்பு !

கடந்த அரசின் காலக்கட்டத்தில் ஊடகவியலாளர்கள், அரசியல் வாதிகள், சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை கடத்திச்சென்று காணாமல் போனோர் குறித்து வெள்ளை வான் நடவடிக்கைகளில் பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் ...

மேலும் வாசிக்க »

நடிகை ஊர்வசி குடிபோதையில் தகராறு (வீடியோ))

தென்னிந்திய சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஊர்வசி. இவர், சமீபத்தில் வெளியான தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர, ...

மேலும் வாசிக்க »

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு நிதி உதவி வழங்க பேஸ்புக்கில் புதிய வசதி!

நேபாளத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘சேப்டி செக் அப்டேட்’ மூலமாக உதவிய பேஸ்புக், தற்போது இந்த பூகம்பத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் நன்கொடை அளிக்கும் வசதியை ...

மேலும் வாசிக்க »

வடபகுதி குடிநீர் பிரச்சினைக்கு மனிதாபிமானத்துடன் செயற்பட்டு தீர்வு காண வேண்டும்; ஜனாதிபதி!

வடபகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ள குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அனைத்து தரப்பினரும் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். வடபகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ள ...

மேலும் வாசிக்க »

பத்மவிபூஷன் விருதிற்கு ரஜினிகாந்தின் பெயர் பரிந்துரை

நாட்டின் இரண்டாவது பெரிய விருதான பத்மவிபூஷன் விருதுக்கு ரஜினியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு அவருக்கு இதற்கு முந்தைய விருதான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. ...

மேலும் வாசிக்க »

விடுவிக்கப்பட்ட படகுகளை கொண்டு செல்ல தமிழக மீனவர் குழு இலங்கை வருகை

இலங்கையில் விடுவிக்கப்பட்டுள்ள 14 படகுகளை கொண்டு செல்வதற்காக தமிழக மீனவர் குழு இன்று (28) இலங்கை வரவுள்ளது. இன்று (28) காலை இராமேஸ்வரத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்துள்ள ...

மேலும் வாசிக்க »

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள்

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (28) வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன வெளியிட்ட கருத்துக்களை அடிப்படையாக கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும் வாசிக்க »