Author Archives: K. Mayan

எமது தொப்புள்கொடி 20 உறவுகளின் படுகொலைக்கு நீதியான விசாரணை வேண்டும்.

ஆந்திராவில் எமது தொப்புள்கொடி உறவுகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதும் அத்தோடு படுகொலையின் தொடர்பாக வெளிவந்த புகைப்படங்களும் உலகத் தமிழர்களின் உள்ளங்களை உலுப்பி உள்ளது . இப் படுகொலை ...

மேலும் வாசிக்க »

ஒரு மில்லியன் நிதியில் கிராமத்துக்கொரு வேலைத் திட்டம் மட்டுவில் ஆரம்பம்!

அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் நிதியில் கிராமத்துக்கொரு வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றது. வாகரை பிரதேச ...

மேலும் வாசிக்க »

மட்டு.இலுக்குப்பொத்தானை மலைமகள் வித்தியாலயத்திற்கு லண்டன் கனக தூர்க்கை ஆலயம் அப்பியாசக் கொப்பிகளை வழங்கியது!

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை லண்டன் கனக தூர்க்கை ஆலயம் மூலம் பெறப்பட்ட அப்பியாசக் கொப்பிகளை மட்டக்களப்பு இலுக்குப்பொத்தானை மலைமகள் வித்தியாலயத்தில் வைத்து மாணவர்களுக்கு வழங்கி ...

மேலும் வாசிக்க »

கிணற்றில் குதித்து ஆயுள் தண்டனை கைதி தற்கொலை… அஜாக்கிரதையாக இருந்த 4 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட்

வேலூர் சிறையில் கிணற்றில் குதித்து கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அஜாக்கிரதையாக செயல்பட்டதாக நான்கு சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் ...

மேலும் வாசிக்க »

விமானத்தில் ஸ்ருதி ஹாஸன் என்னுடன் சண்டை போட்டாரா?: ஆந்திரா அமைச்சர் விளக்கம்

விமானத்தில் எனக்கும், நடிகை ஸ்ருதி ஹாஸனுக்கும் இடையே எந்தவித தகராறும் நடக்கவில்லை என்று ஆந்திர மாநில அறநிலையத் துறை அமைச்சர் மாணிக்யால ராவ் தெரிவித்துள்ளார். சிம்பு தேவன் ...

மேலும் வாசிக்க »

வீசியது கெய்ல் புயல்.. கொல்கத்தா வெற்றி பயணத்துக்கு முட்டுக்கட்டை போட்ட பெங்களூர்!

ஐபிஎல் லீக் ஆட்டத்தில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ்சை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் கொல்கத்தாவின் வெற்றி பயணத்துக்கு முட்டுக் கட்டை போட்டது. கொல்கத்தா ...

மேலும் வாசிக்க »

உத்தம வில்லன் தயாரிப்பாளரை மிரட்டும் தியேட்டர்காரர்கள்… அதிர வைக்கும் கட்டப்பஞ்சாயத்து!!

ரூ 1 கோடி கொடுக்காவிட்டால் உத்தம வில்லன் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டேன் என்று தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோசை தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ரோகினி பன்னீர் ...

மேலும் வாசிக்க »

விளையாட்டு மைதானத்திற்கு சிங்கத்துடன் வந்த ரசிகர்!

பாலஸ்தீனத்தில் கால்பந்தாட்ட ரசிகர் ஒருவர் சிங்கக் குட்டியுடன் மைதானத்தில் அமர்ந்து, விளையாட்டை ரசித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் நடத்தப்படும் ‘பிரிமியர் லீக்’ விளையாட்டு போட்டிகளை ...

மேலும் வாசிக்க »

கொழும்பு-கொம்பனித் தெருவில் ஒருவர் தாக்கப்பட்டு கொலை!

கொழும்பு, கொம்பனித் தெருவிலுள்ள பஸ் நிலையமொன்றில் ஒருவர் தாக்கி, கொலைசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு 02, வொக்ஸ்ஷோல் வீதியைச் சேர்ந்த 30 வயதான ஒருவரே கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாக்குவாதம் ...

மேலும் வாசிக்க »

வறுத்தலை விளானில் மீள்குடியேற 100 குடும்பங்களுக்கு அனுமதிமறுப்பு!

விடுவிக்கப்பட்ட காணிகளில் 20 சதவீதத்திற்கு குறைவான நிலப் பரப்பே மக்கள் குடியிருப்புக்கள். மேலும் விடு விக்கப்பட்ட வறுத்தலை விளானில் 46 ஏக்கரில் இராணுவத் தினர் முகாம் அமைத்துள்ளனர். ...

மேலும் வாசிக்க »

பளை வீமன்காமம் வடக்கில் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கிய இராணுவத்தினர்!

எங்கள் வீட்டை இராணுவத்தினர் இடித்துத் தரைமட்டமாக்கி விட்டனர் என்று, காலையில் வந்து இந்தப் பகுதியைப் பார்த்த வர்கள் எனது கணவருக்குத் தொலைபேசியூடாகத் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் தலைச் ...

மேலும் வாசிக்க »

சுன்னாகம் கிணறுகளில் கழிவு எண்ணெய் – கிறீஸ் படிமங்கள் என்கிறார் ஹக்கீம்; 85 சதவீத கிணறுகளில் ஒயில் மாசு இல்லை என்கிறார் அரச அதிபர்!

சுன்னாகம் பிரதேசத்துக் கிணறுகளில் 85 சதவீதமானவற்றில் கழிவு ஒயில் மாசு இல்லை என்று, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக, யாழ்.மாவட்ட அரச அதிபர் ...

மேலும் வாசிக்க »

உலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி மெரினாவில் நடிகர் ஜெயம்ரவி நடைப் பயணம்!

உலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி மெரீனா கடற்கரையில் இன்று காலை 6.30 மணிக்கு விழிப்புணர்வு நடைப் பயணம் நடைபெற்றது. நடிகர் ஜெயம்ரவி நடைப் பயணத்தைத் தொடங்கி வைத்து நடந்தார். ...

மேலும் வாசிக்க »

20 தமிழரை சுட்ட மிஸ்டர் நாயுடு.. செம்மர மாஃபியா “கடப்பா” கங்கிரெட்டியை நடுவீதியில் நிற்க வைத்து சுடமுடியுமா?

படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்கள் செம்மரம் வெட்டினார்கள்..வெட்டினார்கள் என கூப்பாடு போடும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் மொரிசீயஸ் சிறையில் இருக்கும் சர்வதேச செம்மரக் கடத்தல் மாஃபியா ...

மேலும் வாசிக்க »

வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்து: இருவர் காயம்!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாலை 5.45 மணியளவில் யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வான், உமையாள்புரம் ...

மேலும் வாசிக்க »