Author Archives: K. Mayan

தலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவை அடுத்த வருடத்தில் மீண்டும் ஆரம்பம்

தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை அடுத்த வருடத்தில் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சர்வதேச ஐஆர்கொன் நிறுவனம் இந்த சேவையை நடத்தவுள்ளது. ...

மேலும் வாசிக்க »

சூடுபிடிக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் விவகாரம்

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸுக்கு எதிராக ...

மேலும் வாசிக்க »

ட்விட்டரை கதற வைத்த ரஜினி.. அவரைத் தேடிக் கதறும் ரசிகர்கள்!

ட்விட்டரில் சேர்ந்த ரஜினிகாந்தை எங்கே காணவில்லை என்று ரசிகர்கள் வியக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் சேர்ந்த நாளை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. காரணம் ...

மேலும் வாசிக்க »

குறைந்தது எரிபொருளின் விலை!

சவுதி அரேபியால் விற்பனை செய்யப்படும் மசகெண்ணையின் விலை குறைத்துள்ளதால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை என்றும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. உலக சந்தையில் நிலவும் கேள்வியுடன் ஒப்பிடும் ...

மேலும் வாசிக்க »

மகிந்தவிற்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா

இலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கைகளில் மாற்றமில்லை என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. அமெரிக்கா இலங்கை தொடர்பான கடுமையான நிலைப்பாடுகளைத் தளர்த்திக் கொண்டுள்ளதாக அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் ...

மேலும் வாசிக்க »

கூட்டமைப்புடன் அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்து பேசப்போவதில்லை- முஸ்லிம் காங்கிரஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்து பேசப்போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இந்த சந்திப்பு ...

மேலும் வாசிக்க »

நீரிழிவு நோயாளர்களுக்காக ஜப்பான் வழங்கிய 770 மில்லியனில் 470 மில்லியன் ஊழல்!

நீரிழிவு நோயாளர்களின் இரத்த சுத்தப்படுத்தல் வேலைக்கான உபகரண கொள்வனவுக்கென ஜப்பான் அரசாங்கம் வழங்கிய 770 மில்லியன் ரூபாவில் 470 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு ...

மேலும் வாசிக்க »

இந்தியில் ரீமேக் ஆகும் வேலையில்லா பட்டதாரி… தனுஷ்தான் ஹீரோ

தனுஷ் தயாரித்து நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் இந்தியில் தயாராக உள்ளது. அதிலும் தனுஷ்தான் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவருக்கு ஜோடி யார் ...

மேலும் வாசிக்க »

‘வணக்கம் டாக்டர் ராஜன்’… அமெரிக்காவில் தமிழர் பெருமை பேசிய பிரதமர் மோடி!

மேரிலாண்ட் மாகாண துணைச் செயலர் டாக்டர் ராஜன் நடராஜனைச் சந்தித்த போது, வணக்கம் என்று சொன்னதோடு, தமிழர்களைப் பற்றி உயர்வாகப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. அமெரிக்காவில் ...

மேலும் வாசிக்க »

அதிகளவு உரிமையை எதிர்பார்க்காதீர் விக்னேஸ்வரன், ஹக்கீமுக்கு மல்வத்து பீடம் எச்சரிக்கை

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் ஸ்ரீ.ல.மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு அதிகாரங்களை கோரி நாட்டைத் துண்டாட முயற்சிக்க வேண்டாம் என்று மல்வத்து பீடம் எச்சரிக்கை ...

மேலும் வாசிக்க »

ஆயுதம் தாங்கிய பிக்குகளால் அச்சத்தில் அல்வத்தை மக்கள்!

மாத்தளை பண்டாரவளையை அண்மித்ததான அல்வத்தைப் பிரதேசத்தில் துப்பாக்கிகள் சகிதம் பிக்குகளின் நடமாட்டம் இருந்து வருவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த ...

மேலும் வாசிக்க »

மேற்குலக நாடுகள் மீண்டும் சூழ்ச்சி; கண்டு பிடித்தார் டலஸ் !

மேற்குலக நாடுகள் மீண்டும் சூழ்ச்சித் திட்டங்களை தீட்டத் தொடங்கியுள்ளதாக இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். விரைவில் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக ...

மேலும் வாசிக்க »

நவம் குறூப் கைது!

மூன்று மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் நடமாடிய 4 பேர் நேற்றிரவு 9 மணியளவில் சுன்னாகம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை கைதடியில் நடந்த வாள் வெட்டுச் சம்பவத்துடன் ...

மேலும் வாசிக்க »

நாடாளுமன்றம் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கவில்லை- ரவூப் ஹக்கீம்

தற்போதைய நாடாளுமன்றம் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை விடவும் பொதுத் தேர்தல் ...

மேலும் வாசிக்க »

பாக்.கடற்படைக் கப்பல்கள் நல்லெண்ண விஜயமாக கொழும்புக்கு!

பாகிஸ்தானின் கடற்படை கப்பல்கள் இரண்டு நல்லெண்ண விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. தலைமை மாலுமி ஷஹீட் இல்யாஸ் தலைமையில் பி.என்.எஸ் என். எ. எஸ். ஆர் மற்றும் ...

மேலும் வாசிக்க »