Author Archives: K. Mayan

கோட்டாபயவிற்கும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 23ம் மற்றும் 27ம் திகதிகளில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ...

மேலும் வாசிக்க »

மஹிந்தவிடம் 24ம் திகதி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 24ம் திகதி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ...

மேலும் வாசிக்க »

ஐபிஎல் இல் பொலார்ட்டின் வாய்க்கு பூட்டு!

பொலார்ட் பந்து வீசும் போது துடுப்பாட்ட வீரர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுவது தொடர்பில் நடுவர்களால் எச்சரிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்றைய தினம் களத்தடுப்பில் புதிய விதமாக காணப்பட்டார். வாயில் பிளாஸ்டர் ...

மேலும் வாசிக்க »

குவைத்தில் துன்புறுத்தல்களுக்கு இலக்கான இலங்கை பணிப்பெண்கள் முகாமில் தங்கவைப்பு!

தொழில் நிமித்தம் குவைத்துக்கு சென்று அங்கு பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்கான, சுமார் 270 இலங்கை பெண்கள் முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பணி புரிந்த இடத்தில் துன்புறுத்தல்களுக்கு இலக்கானோர் மற்றும் ...

மேலும் வாசிக்க »

19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திற்கு அமைய 19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று பிரஸ்தாபிக்கப்படவுள்ளது விவாதத்திற்கு முன்னதாக இன்று முற்பகல் ஒன்பது மணிக்கு ...

மேலும் வாசிக்க »

நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் 27ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே எரித்தவர்கள் ...

மேலும் வாசிக்க »

மட்டு. ஓட்டமாவடியில் “ஆரோக்கியமான வாழ்க்கையை தூய்மையான தேசத்திலேயே உள்ளது“ – ஒரு நாள் வேலைத் திட்டம்!

ஆரோக்கியமான வாழ்க்கையை தூய்மையான தேசத்திலேயே உள்ளது என்ற தொனிப் பொருளிலான ஒரு நாள் வேலைத் திட்டத்தினை கல்குடா அல்கிம்மா சமூக சேவைகள் அமைப்பு ஓட்டமாவடி பிரதேசத்தில் சனிக்கிழமை ...

மேலும் வாசிக்க »

மட்டு.கிரானில் வீடமைப்பு அமைச்சின் கிராமங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்!

அரசாங்கத்தின் நூறு நாள் விஷேட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம் என்ற தொனிப் பொருளில் கிராமங்களை ...

மேலும் வாசிக்க »

வாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தின் தழிழ் சிங்கள சித்திரைப் புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வு!

வாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தினால் மன்மத வருட தழிழ் சிங்கள சித்திரைப் புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வு மில்லர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. கழகத்தின் தலைவர் ...

மேலும் வாசிக்க »

ஓ காதல் கண்மணி சினிமா விமர்சனம்; முற்றிய மரமாகிவிட்டாரா மணிரத்னம்?

மணிரத்னத்திடமிருந்து பொறுப்பான நல்ல படங்களை  எப்போதுமே எதிர்பார்க்க முடியாது. அப்படியே பொறுப்பான படங்கள் என்று கொண்டாடப்பட்ட படங்களும், ‘அந்த அரபிக்கடலோரம் ஏ ஹம்மா ஹம்மா’ போன்ற குத்துப் ...

மேலும் வாசிக்க »

மீண்டும் கமலுக்கு ஜோடியாகும் த்ரிஷா!

த்ரிஷாவுக்கு திருமணம் என்றதுமே, அவரது படவாய்ப்புகள் குறைந்துவிடும் என்றுதான் பலரும் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் அவரே எதிர்ப்பாராத வகையில் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிகின்றன த்ரிஷாவுக்கு. தற்போது ஜெயம் ரவியுடன் ...

மேலும் வாசிக்க »

டியூட்டி நேரத்தில் பாரில் அழகிகளுடன் டான்ஸ்… வாட்ஸ் அப் மூலம் சிக்கிய 2 போலீஸ்!

வேலை நேரத்தில் பாரில் நடன அழகிகளுடன் நடனமாடிய இரண்டு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் தானே காவல்துறை இணை கமிஷனர் வி.வி.லஷ்மி நாராயணனின் செல்போனுக்கு வாட்ஸ்அப் ...

மேலும் வாசிக்க »

மோடி மாநிலத்தில் டான்ஸ் ஆடிய பெண் பாஜக எம்.பி. மீது ரூ.3 கோடியை வீசிய மக்கள்!

குஜராத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக எம்.பி. பூனம்பென் நடனம் ஆடிய 30 வினாடிகளில் பார்வையாளர்கள் ரூ.3 கோடி நோட்டுகளை காற்றில் பறக்கவிட்டுள்ளனர். குஜராத் மாநிலம் கிர் ...

மேலும் வாசிக்க »

விடைபெற்றார் பிரம்மா.. புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஜெய்தி!

தலைமைத் தேர்தல் ஆணையர் எச்.எஸ். பிரம்மா நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து புதியத் தலைமைத் தேர்தல் ஆணையராகியுள்ளார் நசீம் ஜெய்தி. அஸ்ஸாமைச் சேர்ந்தவர் பிரம்மா. 1975ம் ஆந்திர ...

மேலும் வாசிக்க »

குருவாயூர் கோவிலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க; எடைக்கு எடை ‘சந்தனக்கட்டை’ துலாபாரம் வழங்கினார்!!

இந்தியாவின் கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க சனிக்கிழமை வழிபாடு செய்தார். அப்போது எடைக்கு எடை சந்தனக்கட்டைகளை துலாபாரமாக வழங்கினார். பிரதமர் ...

மேலும் வாசிக்க »