Author Archives: K. Mayan

தமிழில் ராசி பலன்களை வழங்கும் இலவச அப்ளிகேஷன்கள்!!

தொழில்நுட்பம் எப்படி வளர்ந்தாலும் மனித வாழ்வில் சில பழக்க வழக்கங்கள் இன்றும் மாறாமல் தான் இருக்கின்றது. குறிப்பாக ஜோதிடம், இன்றும் பலர் ஜோதிடங்களை பார்த்து வருவதோடு அதனினை ...

மேலும் வாசிக்க »

“உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள், உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்”: ஜெயலலிதா

உழைக்கும் தோழர்களுக்கு மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. இதுகுறித்த அவரது அறிக்கையில், ‘’அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரான நான் ...

மேலும் வாசிக்க »

5 விநாடிக்கு ஒருமுறை சுழன்றபடி பூமியை நோக்கி விழும் ரஷ்ய விண்கலம்!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டு அது தோல்வியடைந்து தற்போது கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி விழுந்து கொண்டிருக்கும் ரஷ்யாவின் ஆளில்லா விண்கலம், ஒவ்வொரு 5 விநாடிக்கு ஒருமுறை ...

மேலும் வாசிக்க »

கல்வி நியதிச்சட்டத்தின் 2ஆம் 3ஆம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பம்!

வடக்கு மாகாண கல்விஅமைச்சின் கல்வி நியதிச்சட்டத்தின் 2, 3 ஆவது வாசிப்புக்கள் மீதான விவாதம் சபையில் சற்றுமுன்னர் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது . வடக்கு மாகாண சபையின் 28ஆவது அமர்வு ...

மேலும் வாசிக்க »

வடக்கு மாகாணசபை வாள்வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கையினை ஆரம்பித்தது!

யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக தலைதூக்கியிருக்கும் வாள்வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு வடக்கு மாகாண சபை தீவிர நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளது. இன்று நடைபெற்று வரும் வடக்கு மாகாண சபையின் ...

மேலும் வாசிக்க »

நேபாள நிலநடுக்கத்தில் இறந்த மக்களுக்கு வடக்கு மாகாண சபையில் அஞ்சலி!

நேபாளத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தில் இறந்த மக்களுக்கு வடக்கு மாகாண சபையில் அஞ்சலி செலுத்தப்படட்டது. வடக்கு மாகாண சபையின் 28 ஆவது மாதாந்த அமர்வு கைதடியில் உள்ள மாகாண ...

மேலும் வாசிக்க »

ஆந்திராவில் 20 தமிழர்கள் திட்டமிட்டு சுட்டுக்கொன்ற மிலேச்சைத்தனத்திற்கு வடக்கு அவையில் கண்டனம்!

ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு வடக்கு மாகாண சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இந்தியா ஆந்திரமாநிலம் திருப்பதிக்கு அருகில் 20 ...

மேலும் வாசிக்க »

சீகிரியா சுவருக்கு சேதம் விளைவித்து சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த யுவதி விடுதலை

சீகிரியா சுவருக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த யுவதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சின்னத்தம்பி உதயசிறி அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து ...

மேலும் வாசிக்க »

பஞ்சாப்பில் ஓடும் பஸ்சில் பாலியல் தொல்லை மகளுடன் குதித்த பெண் ; மகள் பலி!(வீடியோ)

பஞ்சாப் மாநிலம் மோக மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் மனைவியான 35 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் தனது 14 வயது மகன் மற்றும் 13 வயது ...

மேலும் வாசிக்க »

மாதாந்தம் 17 கோடி ரூபாவை கப்பமாகச் செலுத்துகின்றோம்; கெமுனு விஜேரத்ன!

மாதாந்தம் 17 கோடி ரூபாவை கப்பம் பெறுவோருக்கு செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இதுதொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்திய ...

மேலும் வாசிக்க »

மைதானத்தில் சுவாரஸ்யமாக நடந்து கொண்ட விராத் கோஹ்லி

நேற்றைய தினம் இடம்பெற்ற ரோயல் சலஞ்சர்ஸ் பங்களூர் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று இடம்பெற்று. ரோயல் சலஞ்சர்ஸ் ...

மேலும் வாசிக்க »

வவுனியா பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதி மக்கள் காணி உறுதி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

வவுனியா பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதியில் குடியிருக்கும் மக்கள் தாம் குடியிருக்கும் நிலத்துக்கான காணி உறுதியை வழங்குமாறு கோரி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று ...

மேலும் வாசிக்க »

நேபாளம் நிலநடுக்கம் ஏன்? அதிர வைக்கும் தகவல்கள்!

நிலநடுக்கம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி, அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு தளத்தட்டுகள் நகர்வதனால் இடம் பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு நிலநடுக்க மானியினால் (செசிஸ்மோமீட்டர்) ரிக்டர் ...

மேலும் வாசிக்க »

பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு வடக்கு கிழக்கில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாத்திரமே செல்ல வேண்டும்; துரைராஜசிங்கம்!

தற்போது இருக்கும் பாராளுமன்றம் கலைக்கப்படுமாயின் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வடக்கு கிழக்கில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாத்திரமே செல்ல வேண்டும். இதில் உறுதியாக எமது மக்கள் ...

மேலும் வாசிக்க »

மட்டு.பேத்தாழை பொது நூலகத்தில் உலக புத்தக தின நிகழ்வு!

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கிவரும் பேத்தாழை பொது நூலகத்தில் உலக புத்தக தின நிகழ்வு புதன்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது. நூலகத்தின் நூலகர் அ.அருமைநாயகம் ...

மேலும் வாசிக்க »