Author Archives: Nilavan

சண்டித்தனம் காட்ட முற்பட்டவர்கள் சுன்னாகம் பொலிஸாரிடம்.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவருகு சண்டித்தனம் காட்ட முற்பட்டவர்கள் சுன்னாகம் பொலிஸாரிடம் வசமாக மாட்டிக்கொண்டனர். இச்சம்பவம் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சுன்னாகம் பகுதியில் இடம் பெற்றுள்ளது. ...

மேலும் வாசிக்க »

சசிகலா ரவிராஜ் அவர்களை தேசியப்பட்டியல் நாடாளுமன்றஉறுப்பினராக ??

நடைபெறவுள்ள நாடாளுமன்றதேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள்பட்டியல் மும்முரமாக தயாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்ற பெண்வேட்பாளராக யாழ்.பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற இந்துநாகரிகத்துறை பேராசிரியர் நாச்சியார் செல்வநாயகம் களமிறக்கப்படுவதற்கான ...

மேலும் வாசிக்க »

மட்டு மாவட்டத்தில் “TNA” களத்தில் ஸ்ரீநேசன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியகூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் இன்று தயாராகி உள்ளது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வேட்பாளர் மனு தாக்கல் செய்யப்படுமெனவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார் ...

மேலும் வாசிக்க »

ஐ.ம.சு.கூ. சார்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிச்சயமாகப் போட்டியிடுவார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னரே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்புமனுப் பட்டியல் இறுதிசெய்யப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன. ஜனாதிபதி சிறிசேனவுக்கு ...

மேலும் வாசிக்க »

மைத்திரியைக் காணவில்லை…!

நேற்று காலை 7 மணியளவில் தனது மகளான சத்துரிக்கா சிறிசேனவிற்கு சொந்தமான ஹோட்டல் பகுதி ஒன்றை திறக்கவென பொலன்னறுவை சென்ற ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகல் ...

மேலும் வாசிக்க »

6 மணிநேரம் சிக்கித் தவித்த வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வடமாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவிடம் 6 மணித்தியால ...

மேலும் வாசிக்க »

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலையில், முக்கிய சாட்சி ‘பல்டி’ கோர்ட்டில் பரபரப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலையில் முக்கிய சாட்சி ‘பல்டி’ அடித்ததால், கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. பெனாசிர் படுகொலைபாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான ...

மேலும் வாசிக்க »

ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரம் குவாரி தொழிலாளர்கள் 14 பேர் சுட்டுக்கொலை

ஆப்பிரிக்க நாடான கென்யாவில், மந்தேரா என்ற நகரில் ஒரு குடியிருப்பில் குவாரி தொழிலாளர்கள் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இரவு, படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு கடந்த நிலையில், ...

மேலும் வாசிக்க »

அமெரிக்காவில் இந்தியர் மீது இனவெறி தாக்குதல்

அமெரிக்காவில் நியூ ஜெர்சி மாகாணத்தில் தனது மகன் தீபன் படேலுடன் வசித்து வந்தவர் ரோகித் படேல் (வயது 57). இந்தியர்.இவர் சமீபத்தில் அந்த பகுதியில் நடந்து சென்றார். ...

மேலும் வாசிக்க »

தாவூத் இப்ராகிம்மிற்கு நாங்கள் 5-ஸ்டார் வசதிகள் கொடுக்கவில்லை, சரத் பவார்

தாவூத் இப்ராகிம் நிபந்தனையின் பெயரில் சரண்அடைய விருப்பம் தெரிவித்ததை, அப்போதைய மராட்டிய அரசு நிராகரித்ததை நியாயப்படுத்தி உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், நாங்கள் பல அப்பாவி ...

மேலும் வாசிக்க »

பொருளாதார ரீதியாக இந்தியா முன்னேறும்போது இந்தி மொழியும் வளரும் உஸ்பெகிஸ்தான் நாட்டில் பிரதமர் மோடி பேச்சு

இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேறும்போது இந்தி மொழியின் முக்கியத்துவமும் அதிகரிக்கும் என்று உஸ்பெகிஸ்தான் நாட்டில் பிரதமர் மோடி பேசினார்.உஸ்பெகிஸ்தான்பிரதமர் நரேந்திர மோடி, 6 நாடுகளுக்கு 8 நாள்கள் ...

மேலும் வாசிக்க »

மாயமான டோர்னியர் விமானத்தின் கருப்பு பெட்டி செயல் இழந்தது: விமானியின் தந்தை பிரதமருக்கு கடிதம்

மாயமான ‘டோர்னியர்’ விமானத்தின் கருப்பு பெட்டி செயல் இழந்தது. விமானி சோனியின் தந்தை விமானத்தை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.மாயமான விமானம்சென்னையில் இருந்து ...

மேலும் வாசிக்க »

ஒருநாள் காலை உணவிற்காக 94 இலட்ச ரூபா

மஹிந்த ராஜபக்ச குடும்பமும் சுற்றமும் ஒருநாள் காலை உணவிற்காக 94 இலட்ச ரூபாவினை செலவிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாட்டு தலைவர்கள் ...

மேலும் வாசிக்க »

மூன்று கோடி கேட்க, ரூம் போடும் நடிகை….

நம்பர் நடிகை தனது சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்த ரூம் போட்டுயோசித்துக் கொண்டிருக்கிறாராம். நம்பர் நடிகைக்கு முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றிகரமாகஅமைந்துள்ளது. ரப்பர் பாடியை ...

மேலும் வாசிக்க »

சைக்கிள் ஓட்டப்பந்தியத்தில் கும்பல் கும்பலாக கீழே விழுந்த விளையாட்டு வீரர்கள். வீடியோ இணைப்பு

பிரான்ஸ் நாட்டில் நடைப்பெற்ற சைக்கிள் ஓட்டப்பந்தியத்தில் எதிர்பாராத விதமாக வீரர்கள் அடுத்தடுத்து கீழே விழுந்து விபத்திற்குள்ளானதில் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் Tour de ...

மேலும் வாசிக்க »