Author Archives: Jerad

இந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை – வித்யா பாலன் விளக்கம்

201801131251591295_indragandhi-biopic-is-not-yet-conformed-says-vidya-balan_secvpf

எழுத்தாளர் சகாரியா கோஷ் இந்திரா காந்தியை மையமாக வைத்து ‘இந்திரா இந்தியாவின் மோஸ்ட் பவர்புல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் உரிமையை வித்யாபாலன் ...

மேலும் வாசிக்க »

சரிந்து மீண்ட இந்தியா…சமாளித்து நின்ற தென்னாப்பிரிக்கா! 2-வது டெஸ்ட் நிலவரம்

cric_21118

இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் துவங்கியது. இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. ஷிகர் தவானுக்குப் பதிலாக லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். விக்கெட் கீப்பர் ...

மேலும் வாசிக்க »

பெற்றோரைக் கொல்வதற்காக ஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்

england_teen__17442

வோல்வெர்ஹாம்டன் பகுதியில் வசித்துவரும் 19 வயது இளைஞரான குர்தெஜ்சிங் ரந்தவா, டார்க் வெப் மூலம் வெடிபொருள்களை ஆர்டர் செய்துள்ளார். அந்த ஆர்டரைப் பெற்றுக்கொள்ளும் முகவரியாக வேறு ஒருவரின் ...

மேலும் வாசிக்க »

நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது – தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு

201801131930247700_periyar-award-for-actor-vijay-sethupathi-parthiban-and-9_secvpf

நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி, முன்னாள் சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 11 பேர் இந்தாண்டிற்கான பெரியார் விருது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தி.க. தலைவர் வீரமணி அறிவித்துள்ளார் 1995ஆம் ...

மேலும் வாசிக்க »

பிள்­ளை­க­ளின் எதிர்­கா­ல நலனில் அக்கறை கொண்டு அவர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­துங்­கள் : யாழ்.பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்

police-vjira-kunaraththena

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் ஒழுக்­கம் மிக­வும் மோச­மான நிலை­யில் உள்­ளது. இங்கு வாழ்­ப­வர்­க­ளில் அதி­க­மா­னோர் சட்ட ஒழுங்­கு­களை மதிப்­ப­தில்லை. இவ்­வாறு யாழ்.பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் விஜிர குண­ரத்ன தெரி­வித்­தார்.   ...

மேலும் வாசிக்க »

வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு இந்­தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் : முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன்

cv-wickneswaran_newsfirst1

வடக்கு,கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­ப­தற்­கான அழுத்­தங்­களை இந்­தியா வழங்க வேண்டும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன் கோரிக்கை விடுத்­துள்ளார். இந்­தியத் தூதுவர் தரன்ஜித் சந்­துவை நேற்று சந்­தித்துப் பேசி­ய­போதே ...

மேலும் வாசிக்க »

தென்னாப்பிரிக்காவும் பேட்டிங்கில சொதப்பினாங்கதான…’ – தில் விராட் கோலி

1_03285

கேப்டவுன் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டி முடிந்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி, டெஸ்ட்குறித்து தனது கருத்துகளைக் கூறினார். ...

மேலும் வாசிக்க »

ஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி

201801091752185917_hundreds-of-boiled-bats-fall-from-sky-in-australian-heat_secvpf

ஆஸ்திரேலியாவில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னி நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் வீசிய அனல் காற்றில் நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலியாகின. ...

மேலும் வாசிக்க »

யாழில் நடந்த கோர விபத்து: பேத்தியை பிரிந்த தாத்தா ஒரு வாரத்திற்குப் பின் மரணம்

625-0-560-320-160-600-053-800-700-160-90-10-300x154

யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில் 2ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். நீர்வேலி – அத்தியார் இந்துக் ...

மேலும் வாசிக்க »

இரண்டு லட்சம் சல்வடோர் மக்கள் அமெரிக்காவைவிட்டு வெளியேற உத்தரவு!! – டிரம்ப் அதிரடி முடிவு

99513307_92f524ca-96eb-4785-ae42-7e9e32a156a8-e1515457140249

அமெரிக்காவில் வசித்து வரும், பணி புரிந்து வரும் 2 லட்சம் எல் சல்வடோர் நாட்டவர்களை அமெரிக்காவைவிட்டு வெளியேற்ற டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சல்வடோர்யர்களின் வசித்தல் மற்றும் ...

மேலும் வாசிக்க »

பெப்ரவரி 23, 24 ஆம் திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா

kachchatheevu

வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. வருடாந்தத் திருவிழா தொடர்பான ...

மேலும் வாசிக்க »

donald_08302

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அட்லாண்டாவில் நடைபெற்ற கல்லூரி கால்பந்து தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அலபாமா மற்றும் ஜார்ஜியா அணிகளுக்கிடையே கால்பந்துப் போட்டி நடந்தது. ...

மேலும் வாசிக்க »

இந்தியாவையே மிரளவைக்கும் தமிழக கிராமம்

ramji_nagar_01338

தமிழகத்தில், இந்தியாவே மிரண்டுபோகும் அளவுக்கு ஒரு கிராமம் உள்ளது. திருச்சி அருகே உள்ள அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்மீது இந்தியா முழுவதும் 36 போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளது. ...

மேலும் வாசிக்க »

சீன கடல் பகுதியில் தீபற்றி எரியும் ஈரான் எண்ணைய் கப்பல் வெடித்து சிதறும் அபாயம்

201801081827085214_explosion-risk-for-burning-iranian-oil-tanker-off-china_secvpf

ஈரான் நிறுவனத்துக்கு சொந்தமான பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு சரக்கு கப்பல் ஈரான் நாட்டில் இருந்து சுமார் 1,36,000 டன் அளவிலான மிருதுவாக்கப்பட்ட பெட்ரோலிய கச்சா ...

மேலும் வாசிக்க »

மதுரையில் முதல் மாநாடு – ரஜினி கட்சியின் பெயர், கொடி குறித்து ராகவா லாரன்ஸ் தகவல்

201801081254053503_1_rajinikanth-party-lawrence2-_l_styvpf

ரஜினிகாந்த் அரசியல் பயணத்தின் முதல் அடியாக மதுரையில் முதலாவது மாநாடு நடத்தப்படுவதாகவும், அதில் கட்சியின் பெயர், கொடி குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார். ...

மேலும் வாசிக்க »