Author Archives: S. Athavan

இமையாணன் கலைமகள் முன்பள்ளியின் 36வது வருடாந்த மகிழ்வூட்டல் விழா – 2018

kalai_main

இன்றைய தினம் இமையாணனில் அமைந்துள்ள கலைமகள் முன்பள்ளியின் 36வது வருடாந்த மகிழ்வூட்டல் விழா இடம்பெறுகின்றது. இவ் விழாவானது திரு.ஏ.இராசையா தலைமையில் இடம்பெறுவதுடன், பிரதம விருந்தினராக திரு.த.ஐங்கரன் அவர்களும், ...

மேலும் வாசிக்க »

மற்றுமொரு மாபெரும் பணிப்புறக்கணிப்பு… பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும்

private-bus-in-sri-lanka

இலங்கை தனியார் போக்குவரத்து சங்கத்தினர் நாளை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தனியார் போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணம் நூற்றுக்கு 35 ...

மேலும் வாசிக்க »

கலைஞர் கருணாநிதி எழுதிய கடிதம் வெளியானதால் பரபரப்பில் திமுக

Kalaignar-Karunanidhi

இன்று தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், கருணாநிதி முன்னர் அழகிரியைப் பாராட்டி தன் கைப்பட எழுதிய கடிதத்தை அவரது ஆதரவாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். இதனால், ...

மேலும் வாசிக்க »

மேற்பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்

exam

கைப்பேசியை பயன்படுத்தி உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர் ஒருவர் குறித்த தகவல், கம்பஹா பிரதேசத்தில் உள்ள பரீட்சை மையம் ஒன்றில் பதிவாகியுள்ளது. நேற்றைய பரீட்சையின் போது குறித்த ...

மேலும் வாசிக்க »

இரத்தினபுரியில் துப்பாக்கிச்சூடு

police

இரத்தினபுரி – மாரபன பிரதேசத்தில் மகிழுந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இரத்தினக்கல் வியாபாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மற்றுமொரு மகிழுந்தில் பிரவேசித்த சிலர் இந்த ...

மேலும் வாசிக்க »

வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்… தனியார் பஸ் அடித்து நொருக்கப்பட்டது (படங்கள் இணைப்பு)

van_001

அச்சுவேலி வடக்குப் பகுதியில், நேற்றுமுன்தினம்(12) இரவு, தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ மூட்டி எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி – யாழ்ப்பாணம் பயணிகள் ...

மேலும் வாசிக்க »

அரசியலில் களமிறங்குவது குறித்து சங்கக்கார அதிரடிக்கருத்து

sangakkara

நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் பிரவேசிக்க மாட்டேன் என்பதனை மிகவும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். சங்கக்காரவை எதிர்வரும் ...

மேலும் வாசிக்க »

வடமாகாணசபை அமைச்சர்கள் பதவியை துறக்க வேண்டும்… ரெஜினோல்ட் கூரே

reginold-cooray

வடமாகாணசபையின் அமைச்சரவை தொடர்பில் தோன்றியுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு வடமாகாண சபையின் அமைச்சர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யவேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வேண்டுகோள் ...

மேலும் வாசிக்க »

வடக்கில் மேலும் 400 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும்

sumith

வடக்கு கிழக்கில் மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தபத்து எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார். ஏலவே 522 ஏக்கர் ...

மேலும் வாசிக்க »

மற்றுமொரு வன்முறையை வடக்கு மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்

anura

வன்முறைகள் மீண்டும் தலைதூக்குவதற்கு வடபகுதி மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். தெற்கில் தேவையற்ற பயபீதி நிலவுகின்றது ஆனால் வடபகுதி ...

மேலும் வாசிக்க »

அனைத்து ஈழத்தமிழர்களையும் வியக்க வைத்த சிங்கள மக்களின் எதிர்பாராத செயல்

MaveerarKallarai

மாவீரர் துயிலுமில்லத்தை சிங்கள மக்கள் தேடி சென்று பார்த்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் (11.08.2018) இடம்பெற்றுள்ளது. மன்னார் மடு பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் ...

மேலும் வாசிக்க »

அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் இன்று அதிகாலை கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய விஜய் (வீடியோ இணைப்பு)

vijay

அமெரிக்காவில் சர்கார் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள தளபதி விஜய் அவர்கள் கலைஞரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் இருந்தார். இதனால் அவரது மனைவி சங்கீதா நேரடியாகச் சென்று ...

மேலும் வாசிக்க »

கருணாநிதி… எனும் பெருநெருப்பு ஈழத்தமிழ் மக்கள் நினைவில் என்றும் சுடர்விடுவார்!

karunanithi_eelam

கலைஞர் பெருமகனே உன்னை வணங்குகின்றேன். ஈழத்தமிழினம் உன்னை வசை பாடினாலும் என்னால் உன்னை நினைக்காமல் இருக்க முடியவில்லை. தமிழ்கூறும் நல்லுலகில் நீங்கள் நிகழ்த்திய இல்லை செய்து விட்டு ...

மேலும் வாசிக்க »

முதன் முறையாக சொந்தமாக விமானம் தயாரிக்கும் முயற்சியில் இலங்கை

flight

இலங்­கையில் முதன்­மு­றை­யாக விமானம் தயா­ரிக்கும் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. இவ் வருட, இறு­திக்குள் இதன் ஆரம்பப் பணிகள் மேற்­கொள்­ளப்­படும் என விமானப் படைத் தள­பதி எயார் மார்ஷல் கபில ...

மேலும் வாசிக்க »

கலைஞர் இல்லாத ஒரு இரவைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது தவித்த ஸ்டாலின்… என்ன செய்தார் தெரியுமா?

karunanithi_dead

கருணாநிதி இல்லாத ஒரு இரவை ஏற்றுக் கொள்ள முடியாமல், ஸ்டாலின் இரவு முழுவதும் குடும்பத்தினருடன் புலம்பியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் திகதி உயிரிழந்தார். இதையடுத்து ...

மேலும் வாசிக்க »