Author Archives: S. Athavan

கடற்கரையில் அரை உயிருடன் கரையொதுங்கிய கடல் கன்னி வீடியோ இணைப்பு !

மேலும் பல சுவாரஸ்யமானதும், விறுவிறுப்பான தகவல்களை உடனுக்குடன் அறிய உங்கள் கதிரவன் பேஸ்புக் பக்கத்துடன் இணைந்திருங்கள்!  

மேலும் வாசிக்க »

இல்லாத இராமனால் கட்டப்படாத கற்பனைப் பாலம் இராமர் பாலம்?

இலங்கையும் இந்தியாவும் குமரிக்கண்டத்தின் ஒரு பகுதியே! இந்தியாவும் இலங்கையும் என்றும் பிரிந்திருக்காமல் கடல்மட்ட ஏற்றத் தாழ்வுகளைப் பொருத்து சேர்ந்தும் பிரிந்தும் இருக்கின்றன. அதன் விவரம் சுமார் 65000 ...

மேலும் வாசிக்க »

அமேசான் காட்டில் உள்ள பழங்குடியினரை திருமணம் செய்த இயக்குநர் (வீடியோ)

அமேசான் காட்டில் உள்ள பழங்குடியின தலைவரை, இங்கிலாந்தை சேர்ந்த புகைப்படக்கார பெண் ஒருவர் மணமுடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் குறும்பட இயக்குநராகவும், புகைப்படகாரராகவும் சாரா பேகம்(Sara Begum) ...

மேலும் வாசிக்க »

யாழ் தீவுகள் உருவான வரலாறு : ஒரு ஆய்வு ரீதியான கண்ணோட்டம்.

இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப் படுகின்றது. இந்த சிறுதீவு நாடு இன்று உலகம் விரும்பும் மிக பெரிய சொத்தாகவும் திகழ்கின்றது. இந்த முத்தான ...

மேலும் வாசிக்க »

தர்மம் தலைகாக்கும் …!!!

பிச்சை என்­பது உழைக்க உடல் வலிமை இல்­லா­த­வர்கள், இரண்டு கண்­களும் தெரி­யா­த­வர்கள், வாய்­பேச முடி­யா­த­வர்கள், உடல் வலி­மை­யற்ற வித­வைகள், அநா­தைகள், வயோ­தி­பர்கள், கை கால் அற்­ற­வர்கள், கடும் ...

மேலும் வாசிக்க »

ராஜபக்ச என்றதன் அர்த்தம்…என்ன வென்று தெரியுமா?

மதம் மாறிய மங்கோலிய குரங்குக்கூட்டத்தின் கதை புரியுமா?! தாம் மலாக்கன் கத்தோலிக்கர்கள் பேரினவாத போதையூட்டி வைத்திருக்க விரும்பும் டொன் டேவிட் ராஜபக்ச குடும்பம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ...

மேலும் வாசிக்க »

புதுடெல்லியில் உயர்மட்டப் பேச்சுக்களில் சம்பந்தன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவின் பல்வேறு உயர்மட்டப் பிரமுகர்களுடன் இரகசியப் பேச்சுக்களை நடத்தி வருவதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் ...

மேலும் வாசிக்க »

ஆசியாவின் மிகக்கவர்ச்சிகரமான ஆண்களின் பட்டியலில் நடிகர் சூர்யா

இங்­கி­லாந்தை சேர்ந்த “ஈஸ்டர்ன் ஐ” வார பத்­தி­ரிகை ஆண்டு தோறும் ஆசி­யாவின் கவர்ச்­சி­க­ர­மான ஆண்கள் மற்றும் பெண்கள் 50 பேரை தெரிவு செய்து அவர்­க­ளது பெயரை வெளி­யிட்டு ...

மேலும் வாசிக்க »

தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் எட்டாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் எட்டாம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழர் தேசம் எங்கும் அனுசரிக்கப்படுகின்றது.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் ...

மேலும் வாசிக்க »

அனகோண்டாவின் வயிற்றில் ஒரு மணி நேரம் உயிருடன் இருந்த வாலிபர்: உலகம் முழுவதும் வீடியோ ஒளிபரப்பு!

அமெரிக்காவைச் சேர்ந்த பால் ரொசோலி என்ற இளைஞர் இயற்கை ஆர்வலர், தயாரிப்பாளர் மற்றும் சாகசக்காரர் என்று பன்முக திறமை கொண்டவர். சமீபத்தில் இவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில், ...

மேலும் வாசிக்க »

உலக வரைபடத்தில் இருக்கும் தமிழர்களின் நிலம் சுதந்திரம் அடையுமா ?

நாமும் அன்றாடம் செய்தியாக தமிழீழ ஆக்கிரமிப்பு மற்றும் தமிழின அழிப்பு ஸ்ரீ லங்கா அரசு தமிழ்நாட்டு ஆக்கிரமிப்பு மற்றும் தமிழின அழிப்பு இந்திய அரசு தமிழர் காணிகளை ...

மேலும் வாசிக்க »

2015இல் அமரர் தோழர் உமாமகேஸ்வரன் முன்பள்ளிக்கு பூங்கா அமைக்கப்படும்..வட மாகானசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்

நேற்று(12.12.2014) திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளி ஒளிவிழா நிகழ்வு காலை 09.30 மணிக்கு கிராம முன்னேற்றச்சங்க மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் முதன்மை ...

மேலும் வாசிக்க »

வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனால் ஆச்சிபுரம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கூரைதகடு வழங்கிவைப்பு ……

நேற்று( 12.12.2014) உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் வைத்து 07 பயனாளிகளுக்கு தலா ரூபா 35000.00 பெறுமதிக்கு பின்வரும் அடிப்படையில் வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன்அவா்களின் பிரமான ...

மேலும் வாசிக்க »

கனடாவில் பேராசிரியர் ராமு மணிவண்ணன் எழுதிய “SriLanka Hiding The Elephant” நூல் அறிமுகவிழா

சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும் தலைவருமான ராமு மணிவண்ணன், ஈழத் தமிழர் படுகொலைக்கான ஆதாரங்களை ‘SRI LANKA: HIDING THE ELEPHANT’ என்ற ...

மேலும் வாசிக்க »

இன்று ஒரு தகவல்! (ஆப்பிள் பழம் மேல் ஒட்டி இருக்கும் Sticker எதற்காக?)

பழக்கடைக்கு போனேன். அங்குள்ள பழங்களில் ஆப்பிள்களின் மேல் Sticker ஒட்டப்பட்டிருப்பதை கண்டேன். எதற்காக Apple மேல் Sticker ஒட்டப்பட்டுள்ளது? அதில் Numbers உம் அச்சிடப்பட்டுள்ளதே. அந்த Sticker ...

மேலும் வாசிக்க »