Author Archives: S. Athavan

மொட்ட மாடியில் நின்று மொபைலில் செல்பி எடுத்த பொண்ணுக்கு நடந்த கொடூர விபரீதம்.

மேலும் பல சுவாரஸ்யமானதும், விறுவிறுப்பான தகவல்களை உடனுக்குடன் அறிய உங்கள் கதிரவன் பேஸ்புக் பக்கத்துடன் இணைந்திருங்கள்!

மேலும் வாசிக்க »

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான விவாதம் செப்ரெம்பருக்கு ஒத்திவைப்பு?

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கையின் மீதான மீளாய்வு, ஐ,நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் நடைபெறாது என்றும், அது செப்ரெம்பர் ...

மேலும் வாசிக்க »

சிறிலங்காவின் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் அமெரிக்க போர்க்குற்ற நிபுணர்

அனைத்துலக சமூகத்தினால் மதிக்கப்படும் நிலைமைக்கு சிறிலங்கா மீண்டும் வந்துள்ளதாக அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலர் அன்ரனி ஜே பிளிங்கன் தெரிவித்துள்ளார். வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தினால் ஏற்பாடு ...

மேலும் வாசிக்க »

ஐதராபாத்தில் தலை ஒட்டிப்பிறந்த இரட்டை பெண் குழந்தைகள்: அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க முடிவு

தெலுங்கானாவை சேர்ந்த முரளிகவுடு–நாகலட்சுமி தம்பதிக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு தலை ஒட்டிய நிலையில் இரட்டை பெண் குழந்தை பிறந்தது. இரட்டை குழந்தைக்கு வீனா–ராணி என பெயர் ...

மேலும் வாசிக்க »

சிறுபான்மை மக்களின் வாக்குகளே எமது வெற்றியை தீர்மானித்தது. பொத்துவிலில் ஹிருநிகாவின் முழு உரை.

மக்களாகிய உங்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்காகவே வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்ற, மாகாண சபைகளுக்கு எங்களை அனுப்புகின்றீர்கள், ஆனால் உங்கள் மூலம் அரசியல் அதிகாரத்தினை பெற்றவர்கள் உங்களையும், உங்கள் ...

மேலும் வாசிக்க »

சதாம் உசேனை தூக்கிலிட்ட கயிறு 70 லட்சம் டாலர் வரை ஏலம்: போட்டி இன்னும் வலுக்கிறது

ஈராக் நாட்டின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் கடந்த 1979–ம் ஆண்டு முதல் 2003–ம் ஆண்டுவரை 24 ஆண்டுகள் அந்நாட்டின் அதிபராக இருந்தார். கடந்த 2003–ம் ஆண்டில் ...

மேலும் வாசிக்க »

மரத்தில் காய்க்கும் புத்தர்…. (படங்கள் )

மேலும் பல சுவாரஸ்யமானதும், விறுவிறுப்பான தகவல்களை உடனுக்குடன் அறிய உங்கள் கதிரவன் பேஸ்புக் பக்கத்துடன் இணைந்திருங்கள்!

மேலும் வாசிக்க »

விசித்திரமான கோலத்தில் திருமண நிச்சயதார்த்த புகைப்படம் ! (படங்கள் )

திரு­மண நிச்­ச­ய­தார்த்­தத்திற் ­காக புகைப்­ப­டங்­களை எடுத்துக் கொள்ளும் ஜோடிகள் அந்த வைபவத்­துக்­காக விசே­ட­மாக வடி­வ­மைக்­கப்­பட்ட அலங்­கா­ர­மான ஆடை­களை அணிந்து புகைப்­ப­ட­மெ­டுத்­துக் கொள்வது வழமை. ஆனால் அமெ­ரிக்க ஒரேகன் ...

மேலும் வாசிக்க »

மாறும் உலகில் மாறாதது மாற்றம் மட்டுமே! பூமிபுத்ரன்

உலக அரசியல் அரங்கில் நினைத்துப் பார்த்திராத அதிசயங்கள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். உலகின் சென்நெறியில் மாற்றத்தை ஏற்படத்திவிடக் கூடிய அத்தகைய அதிசயங்கள் நடைபெற சில வேளைகளில் அற்பமான ...

மேலும் வாசிக்க »

கற்பு என்றால் என்ன ? சென்னை தமிழச்சிகள் சொல்லும் பதில்.! (வீடியோ இணைப்பு)

பொதுவாக பெண்களுக்கு உயிரை விட கற்பு முக்கியம் என்பது பொதுவான கருத்து. இதனை பின்பற்றியே எமது முன்னோர்கள் வாழ்த்துவந்தார்கள். தமது உயிரை விட கற்பை பாதுகாப்பதில் அந்தக்காலத்து ...

மேலும் வாசிக்க »

மனிதனின் மறுபிறவி உண்மையே!! (உண்மை சம்பவம்)

1926ம் ஆண்டு டெல்லியில் பிறந்த குழந்தையான சாந்தி தேவி தனக்கு நான்கு வயதாக இருக்கும் போது தனது பெற்றோர் மதுராவில் இருப்பதாகவும் அங்கு செல்ல விரும்புவதாகவும் கூறியது. ...

மேலும் வாசிக்க »

எல்லாரையும் தூக்குங்க: சவுதி மன்னர் சல்மான் அதிரடி!

சவுதியின் புதிய மன்னராக பதவியேற்றுள்ள சல்மான் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். கடந்த 23ம் தேதி சவுதியின் முன்னாள் மன்னர் அப்துல்லா ...

மேலும் வாசிக்க »

முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட சீன யுவதி கால் விரல்களை பயன்படுத்தி நாவல் எழுதி சாதனை (படங்கள் இணைப்பு)

முடக்கு வாதத்தால் பாதிக்­கப்­பட்டு உடல் செய­லி­ழந்த யுவ­தி­யொ­ருவர், தனது இடது கால் விரல்­களைப் பயன்­ப­டுத்தி 60,000 சொற்­களைக் கொண்ட நாவ­லொன்றை எழுதி சாதனை படைத்த சம்­பவம் சீனாவில் ...

மேலும் வாசிக்க »

சிற்றின்ப கலையை சித்தரித்துக் காட்டும் இந்திய கோயில்கள்!!! (படங்கள்)

இந்தியாவில் எண்ணற்ற கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு தனித்தன்மையுடன் சிறந்து காணப்பட்டாலும், ஒருசில கோயில்கள் மிகவும் அருமையான சிற்ப கலையின் மூலம் மக்களை கவர்ந்துள்ளது. அதிலும் ...

மேலும் வாசிக்க »

கட்டாரில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை விமானப் பணிப்பெண் பலி

கட்டாரில்  நேற்றிரவு  ஜீப் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில்  இலங்கை விமானப்பணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த விபத்தில் மூன்று விமானப் பணிப் பெண்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க »