Author Archives: S. Athavan

இளைஞர்கள் சமூகத்திற்கு சேவை புரியும் மனப்பாண்மை கொண்டவர்களாக மாற வேண்டும் – நாமும் இணைவோம் அமைப்பின் இணைப்பாளர் (செவ்வி இணைப்பு)

“இளையோர் இணைவில் புதுயுகம் பிறக்கும், இளையோர் சக்தி ஒரு சமூகத்தின் முதுகெலும்பு” இன்றைய பூகோளமயமாதல் சூழலில் இளையோரின் மனதைக் கெடுத்து அவர்களின் ஆற்றலை தீய வழியில் திசைதிருப்பி ...

மேலும் வாசிக்க »

உன்னை பெத்த அம்மாடா.. என்னை விட்டுடான்னு கெஞ்சியும் கேட்கலையே பாவி….. ஒரு தாயின் கதறல்

குஜராத் மாநிலத்தில் போதை மயக்கத்தில் பெற்ற தாயையே பலாத்காரம் செய்த கொடூரனை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நகராட்சி பள்ளி ஒன்றில் ...

மேலும் வாசிக்க »

தாய்மொழியில் பூசை செய்வது பாவமல்ல – சுவிஸ் பேர்ண் சிவன் ஆலய பிரதம குருக்கள் (செவ்வி இணைப்பு)

ஆதியும் அந்தமும் இல்லாதது எனக் கருதப்படும் இந்து சமயத்தில் சீர்திருத்தங்கள் புதிதல்ல. காலத்திற்குக் காலம் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களில் சில நிலைத்து நிற்க பல தாக்குப்பிடிக்க முடியாமல் ...

மேலும் வாசிக்க »

கணவனின் கள்ளக்காதலை நிறுத்துவதாக கூறி இளம்பெண்ணை கற்பழித்த மந்திரவாதி

கணவனின் கள்ளக்காதலை நிறுத்துவதாக கூறி இளம்பெண்ணை கற்பழித்த மந்திரவாதியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கணவனுக்கும், இன்னொரு பெண்ணிற்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் தொடர்பை துண்டிக்க 22 ...

மேலும் வாசிக்க »

வித்தியா கொலைவழக்கு- நீதிமன்றத்திற்கு வந்த மூன்று மர்ம சட்டத்தரணிகளின் பின்னணி என்ன?

புங்குடுதீவு மாணவி வித்தியாவை கொடூரமாக சீரழித்து கொன்ற காமுகர்கள் இன்று மீண்டும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். வித்தியா கொலையாளிகள் சார்பில் சட்டத்தரணிகள் யாரும் ஆஜராகக்கூடாதென்ற வலுவான குரல்கள் ...

மேலும் வாசிக்க »

ஆண்குறி தானம் பெற்ற நபருக்கு குழந்தை பிறக்கப்போகிறது: மருத்துவ உலகில் சாதனை!

தென் ஆப்ரிக்காவில் ஆண்குறி தானம் பெற்ற நபருக்கு விரைவில் குழந்தை பிறக்கவிருக்கிறது. தென்ஆப்பிரிக்காவில் வாழும் சில பிரிவை சேர்ந்த மக்களிடையே தங்கள் வீட்டில் பிறக்கும் ஆண் வாரிசுகளின் ...

மேலும் வாசிக்க »

உலகில் அசர வைக்கும் சில விசித்திரமான பெண்கள்! (படங்கள்)

நீங்கள் உலகிலேயே மிகவும் குட்டியான பெண்மணியையோ அல்லது பெரிய இடுப்புள்ள பெண்ணையோ பார்த்துள்ளீர்களா? இங்கு உலகில் அசர வைக்கும் படியான சில பெண்மணிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர். ஆனால் இங்குள்ள ...

மேலும் வாசிக்க »

சொந்த உறவுகளுக்குள் திருமணங்கள் பிறக்கும் குழந்தைகளைப் பாதிக்குமா? …

காலங்­கா­ல­மாக பார்த்தால் நம்­ம­வர்கள் பலர் தமது குடும்ப சொந்­தங்­களில் இருக்கும் உற­வி­னர்­களை திரு­மணம் செய்யும் வழமை இருந்து வரு­கின்­றது. இதனை பலரும் சமூக கலா­சார ரீதி­யாக சிறந்­தது ...

மேலும் வாசிக்க »

பௌத்த மதவெறி : சிறிலங்கா, மியான்மர் ஆட்சியாளரின் கம்யூனிச தடுப்பு மருந்து

இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், முன்னாள் ஐரோப்பிய காலனிகளாக இருந்த ஆசிய நாடுகள் சுதந்திரம் அடைந்து கொண்டிருந்த காலத்தில், அந்த நாடுகளில் “கம்யூனிச அபாயம்” பரவிக் கொண்டிருந்தது. ...

மேலும் வாசிக்க »

இறந்த உடலம் புலிகளின் தலைவர் அல்ல…! காலம் கடந்து வெடித்தது உண்மை.

புலிகளின் தலைவர் உயிரோட இருக்கார் ….இதை பல பேர் நம்புனாலும்,சிலர் நம்பல……இருக்கார் னு நிறைய ஆதாரங்களை சொன்னாலும்….இந்த விசயம் இதுவரைக்கும் கேள்விப்பட்டிருக்கமாட்டோம்…. முதல் படம் பிரபாகரனின் உடல்னு ...

மேலும் வாசிக்க »

102 ஆவது பிறந்த தின விழாவில் பறந்த பல்செட்! (வீடியோ இணைப்பு)

102 வயதுடைய வயோதிப பெண் ஒருவரின் பிறந்த நாள் தினத்தன்று மெழுகுவர்த்தியை அனைக்கும் போது அவருடைய பல்செட் கீழே வந்து விழுந்துள்ளது. இக்காட்சியை வீட்டு உறவினர்கள் இன்ஸ்டாகிராம் ...

மேலும் வாசிக்க »

தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தை உலக அளவில் பரப்பும் முயற்சி!

தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தை உலக அளவில் பரப்பும் முயற்சி தொல்காப்பிய மன்றம்  நோக்கமும் செயல்பாடுகளும் தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். இந்த நூலில் ...

மேலும் வாசிக்க »

எங்கும் தங்கம் எதிலும் தங்கம் (படங்கள் இணைப்பு)

தனது ஆடை உட்பட உடலின் பெரும்பாலான பாகங்களை தங்கம் கொண்டு அலங்கரித்த இந்திய மனிதர் தொடர்பான செய்தியை கடந்த காலங்களில் கேள்வியுற்றிருப்பீர்கள். இவரைப் போன்றோ தமது கழிப்பறை, ...

மேலும் வாசிக்க »

வெனிசூலா கால்பந்தாட்ட வீரர்களுக்கு ஆதரவாக நிர்வாண போஸ் கொடுத்த ரி.வி. அறிவிப்பாளர்கள்

வெனி­சூ­லாவின் தேசிய கால்­பந்­தாட்ட அணி­யி­ன­ருக்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தற்­காக அந்­நாட்டு தொலைக்­காட்சி அலை­வ­ரி­சை­யொன்றைச் சேர்ந்த தொலைக்­காட்சி அறி­விப்­பா­ளர்கள் குழு­வொன்று நிர்­வா­ண­மாக போஸ் கொடுத்­துள்­ளது. தென் அமெரிக்க பிராந்­தி­யத்தின் முக்­கிய ...

மேலும் வாசிக்க »

பெண் வேடமணிந்து காதலியின் சார்பில் பரீட்சை எழுதச் சென்ற இளைஞர் கைது!

பெண் போன்று ஆடை­ய­ணிந்­து­கொண்டு மாண­வி­யொ­ரு­வரின் சார்பில் பரீட்சை எழு­திய இளைஞர் ஒரு­வர் கஸக்ஸ்தான் நாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 20 வய­தான அயன் ஸடேமோவ் எனும் இந்த இளைஞர் ...

மேலும் வாசிக்க »