Author Archives: S. Athavan

விரைவில் கர்ப்பமடைய கருத்தரிக்கும் நேரத்தை அறியும் முறை!

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் வரப்பிரசாதம் ஆகும். திருமணமான பெண்கள் உடனே கருத்தரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டால், மாதவிலக்கான 12ம் நாள் முதல் 18ம் நாட்களுக்குள் ...

மேலும் வாசிக்க »

இந்­தோ­னே­சிய கிழக்கு ஜாவா­வி­லுள்ள ரோங் எரி­மலை குமு­றலால் விமா­ன­சே­வைகள் இரத்து

இந்­தோ­னே­சிய கிழக்கு ஜாவா­வி­லுள்ள ரோங் எரி­மலை குமுறி சாம்­ப­லையும் புகை­யையும் வெளித்­தள்­ளி­ய­தை­ய­டுத்து அந்­நாட்­டி­லுள்ள 5 விமா­ன­நி­லை­யங்கள் மூடப்­பட்­டுள்­ளன. அத்­துடன் பாலி­யி­லுள்ள சுற்­றுலா ஸ்தலமும் மூடப்­பட்­டுள்­ளது. மேற்­படி ரோங் ...

மேலும் வாசிக்க »

‘நீர் ஒரு துரோகி’- மைத்திரியை நேரில் திட்டித் தீர்த்த சந்திரிகா!

ஜனாதிபதி மைத்திரிபாலவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நேரில் காரசாரமாக திட்டித் தீர்த்துள்ளார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஊழல்பெருச்சாளிகளிற்கு வேட்பமனு வழங்குவதென மைத்திரி ...

மேலும் வாசிக்க »

மில்லியனை நெருங்கும் ஐ.நாவை நோக்கிய கையெழுத்து வேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் தொல்.திருமாவளவன் ! தேனிசை செல்லப்பா !!

இலங்கைத்தீவில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க ஐ.நா தவறிவிட்டதென்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் அவர்களது கருத்து, பலரது கவனத்தினை பெற்றுள்ள நிலையில் , ...

மேலும் வாசிக்க »

யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு வேட்புமனு – வேட்பாளர்கள் விபரம்

நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிற்பகல் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது. மாவை சேனாதிராசா தலைமையிலான வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல், யாழ். ...

மேலும் வாசிக்க »

மயக்கத்திலிருந்து விழித்த பின் சரளமாக சீன மொழி பேசும் ஆற்றலை நிரந்தரமாக பெற்ற பிரித்தானிய பெண்

மயக்­கத்­தி­லி­ருந்து விழிப்­ப­டைந்­த­போது, திடீ­ரென சீன மொழி பேசும் ஆற்­றலைக் கொண்­ட­வ­ராக மாறிய பிரித்­தா­னிய பெண்­ணுக்கு அந்த ஆற்றல் நிரந்­த­ர­மாக இருக்கும் என நிபு­ணர்கள் தெரி­வித்­துள்­ளனர். பிளைமௌத் பிராந்­தி­யத்தைச் ...

மேலும் வாசிக்க »

ஈபிள் கோபுரத்தின் முன் நிர்வாண நிலையில் செல்பி எடுத்த மொடல்! (படங்கள்)

பிரான்ஸின் ஈபிள் கோபுரத்துக்கு முன்பு நிர்­வாண நிலையில் செல்பி எடுத்த சுவிட்­ஸர்­லாந்து மொடல் அழகி சிறையில் அடைக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார். சுவிட்ஸர்­லாந்தை சேர்ந்த ௩௧ வய­தான மொடல் ...

மேலும் வாசிக்க »

கணவனை நிர்வாணமாக்கி தாக்கிய மனைவி: அதிர்ச்சி வீடியோ வெளியானது (காணொளி இணைப்பு)

உறவினர்கள் சுற்றி நிற்க, கணவனை நிர்வாணமாக்கி கண்மூடித்தனமாக கேஸ் டியூப்பால் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளமான வட்ஸ்அப்பில் பரவி வருகிறது. இச்சம்பவம் மலேசியாவில் இடம்பெற்றிருக்கலாம் என ...

மேலும் வாசிக்க »

வவுனியாவில் வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழா ஆரம்பம்

வவுனியா வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு ஆரம்ப விழா இன்று (9.7) வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விழையாட்டுத்துறை மற்றும் இளைஞ்ஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் ...

மேலும் வாசிக்க »

மன்னார் இரணைஇலுப்பைக்குளம் கிராமத்தில் ஆணின் சடலம் மீட்பு! (படங்கள்)

வவுனியா மன்னார் மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணை இலுப்பைக்குளம் பூசாரியார் குளம் கிராமத்தில் நீரோடையொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று மாலை (9.7) மீட்கப்பட்டுள்ளது. பூசாரியர் குளம் ...

மேலும் வாசிக்க »

உறக்கத்தில் அரை மைல் தூரம் நடந்து கடலில் இறங்கிய பெண்

பிரிட்­டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்­டி­லி­ருந்து உறக்­கத்தில் நடந்­து­சென்று, அரை மைல் தூரத்­தி­லுள்ள கடலில் இறங்­கிய சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. 39 வய­தான மேரி லோர்ட் ...

மேலும் வாசிக்க »

உலகின் மிக வயதான நபர் 116 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடினார்

உலகின் மிக வய­தான நப­ராக கின்னஸ் சாதனை நூலில் பதி­வு­செய்­யப்­பட்ட அமெ­ரிக்கப் பெண்­ணான சுசான்னா முஷாட் ஜோன்ஸ், தனது 116 ஆவது பிறந்த தினத்தை நேற்­று­முன்­தினம் திங்­கட்­கி­ழமை ...

மேலும் வாசிக்க »

ஹிட்லருக்கு அனுப்பிய தந்தி ஏலம்..!!

இரண்டாம் உலகப்போர் இறுதி கட்டத்தை எட்டிய போது ஜெர்மனி சர்வாதிகாரியான ஹிட்லருக்கு, நாஜிப்படைகளின் ரகசிய போலீஸ் படையை நிறுவிய ஹெர்மன் கோயரிங் தந்தி ஒன்றை அனுப்பினார். 1945-ம் ...

மேலும் வாசிக்க »

தங்க நகை கொள்ளையில் ஈடுபட்ட கணவன் மனைவி கைது

வவுனியாவில் கல்யாண நிகழ்வுகளில், கோவில் திருவிழாக்களில் மற்றும் சன நெரிசல் மிக்க இடங்களில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண்மணியும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அப்பெண்ணின் கணவரும் வவுனியா ...

மேலும் வாசிக்க »

அமெரிக்க விசாரணையை தவிர்க்கவே குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையைக் கைவிடுவதற்கு முடிவு செய்துள்ளார். இது தொடர்பான ஆவணங்களை தாம் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் கையளித்துள்ளதாக கோத்தாபய ...

மேலும் வாசிக்க »