மக்கள் மத்தியில் அரசு மீதான எதிர்பார்ப்பு இல்லாமல் போயுள்ளது: ஜனாதிபதி

பிறப்பு : - இறப்பு :

தமிழ் செய்தி, செய்தி, sri lanka news, tamil news, tamil web site, tamil news site, tamil news, tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily, national tamil daily, tamil daily news, tamil news, news, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online, puthinam

சுதந்திர நாடு,தூய்மையான அரசியல் என்கின்ற விடயத்தை முன்வைத்துத் தான் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் மக்கள் மத்தியில் இன்று இவ் எதிர்பார்ப்பு இல்லாமல் போய் உள்ளது, அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளது. மிக விரைவில் அவர்களின் நியாயமான எதிர்பார்ப்பு நிறைவேற்றி வைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டு மக்கள் சுதந்திரமாகவும்,நிம்மதியாகவும் வாழ்வதற்கு பாதுகாப்பான சூழல் அமைக்கப்படும் என்றும், ஊழல் மோசடிகள் மற்றும் அரச சொத்துக்களை சூறையாடி நாட்டை நஸ்டமாக்கிய ஆட்சியாளர்கள் தொடர்பாகவும் ,அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மெதிரிகிரிய பகுதியில் இன்று புதிய நீர்ப்பாசன திட்டத்தில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் நாட்டில் முக்கியமான அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

நாடு மற்றும் நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit