ஆன்மீக வியாபாரிகளைச் சமூகம் இனங்கண்டு கொள்ள வேண்டும் – ஸ்ரீ சரஹண பவானந்தக் குருக்கள் (பிரத்தியேக நேர்காணல்)

பிறப்பு : - இறப்பு :

இந்து மதக் குருமாருள் சமூகப் பணி ஆற்றுவோர் வெகு சொற்பமானோரே. சமூகம் தொடர்பான விடயங்கள் பற்றி வெளிப்படையாகப் பேசுவோர் அதைவிடக் குறைவு. இந்த இரண்டு விடயங்களிலும் விதி விலக்கானவர் சுவிற்சர்லாந்து சூரிச் மாநநிலத்தில் வசிக்கும் ஸ்ரீ சரஹண பவானந்தக் குருக்கள். தனது பொதுவாழ்வில் இடதுசாரித் தொழிற்சங்கவாதியாக விளங்கி, தொழிலாளர் நலன் சம்பந்தப்பட்ட விடயங்களில் மாத்திரமன்றி, சாதி ஒழிப்புச் செயற்பாடுகளிலும் பங்குபற்றிய ஒருவர்.

காலச்சூழல் காரணமாகப் புலம்பெயர்ந்து வந்தாலும், இங்குள்ள மொழியைப் பயின்று, இந்த நாட்டு மக்களுடன் இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருபவர். இந்து சமயம் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வரும் இன்றைய சூழலில் அவை தொடர்பில் தனது நிலைப்பாட்டில் இருந்து விளக்கமளிக்கிறார்.  அவர் கதிரவன் உலாவிற்காக வழங்கிய சிறப்புச் செவ்வி.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit