3 வயது குழந்தையுடன் நிர்வாணமாக கார் ஓட்டிய இளம்பெண் கைது. சீனாவில் பரபரப்பு.

பிறப்பு : - இறப்பு :

சீனாவை சேர்ந்த ஒரு பெண் முழு நிர்வாணமாக கார் ஓட்டி சென்றதாக கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சீனாவில் கடந்த ஞாயிறு அன்று அதிகாலை 5.30 மணியளவில் 1500 block of Kennedy Street என்ற பகுதியில் நின்றிருந்த ஒரு கார் அருகே வந்த 28 வயது Lyndsey Baker என்ற பெண் திடீரென தான் அணிந்திருந்த உடை முழுவதையும் அகற்றி, முழு நிர்வாணமாக காரில் உட்கார்ந்து காரை ஸ்டார் செய்தார்.

இதை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த அந்த பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீஸார், அந்த காரை விரட்டி சென்று நிர்வாணமாக கார் ஓட்டிய குற்றத்திற்காக கைது செய்தனர். அவருக்கு அருகில் அவருடைய மூன்று வயது குழந்தை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட Lyndsey Baker தற்போது சிறையில் இருக்கும் நிலையில் அவருடைய மூன்று வயது குழந்தை அவருடைய தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. Lyndsey Baker அவர்கள் தனது கணவரை சில மாதங்களுக்கு முன் விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit