திருநெல்வேலி சந்தையின் இன்றைய நிலைமை ( படங்கள் இணைப்பு )

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையின் புதிய கட்டிடங்கள் யாவும் சிகப்பு வர்ணம் பூசப்பட்டத்தை போல காணப்படுகின்றது . வர்ணம் பூசிய ஒப்பந்தகாரனது தவறாக இருக்கலாமோ என்று எண்ணுகையில் தான் அந்த காட்சி எம் கண்களில் விழுந்தது அவையாவும் அங்கு இருக்கும் வியாபாரிகளின் வெற்றிலை வாய் செய்த வர்ணஜாலங்கள்.

IMG_1073

IMG_1075

IMG_1076

IMG_1079

IMG_1080

IMG_1082

IMG_1083

IMG_1056

IMG_1057

IMG_1059

IMG_1060

IMG_1070

IMG_1068

IMG_1065

IMG_1063
பல கோடிகள் செலவழித்து கட்டிய இச் சந்தையினை கவனிக்க ஆளுமை அற்று இருக்கும் நல்லூர் பிரதேச சபை தலைவர் மட்டும் செயலாளருக்கு பாராட்டுக்கள் .

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*