வாட்ஸ்அப்பை வாங்கும் ஒப்பந்தம் : ரூ.1.3 லட்சம் கோடியில் பேஸ்புக் இறுதி செய்தது

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

whatsapp

வாட்ஸ்அப்பை வாங்கும் ஒப்பந்தம் : ரூ.1.3 லட்சம் கோடியில் பேஸ்புக் இறுதி செய்ததுபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப்பை வாங்குவதாக கடந்த பிப்ரவரி மாதமே அறிவித்தது.அப்போது சுமார் ரூ.1.14 லட்சம் கோடிக்கு வாங்குவதாக கூறப்பட்டது.

இதுகுறித்து ஒப்பந்தத்தை இறுதி செய்ய இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. தற்போது வாட்ஸ் அப்பை ரூ.1.3 லட்சம் கோடியில் வாங்குவதாக ஒப்பந்தத்தை பேஸ்புக் இறுதி செய்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு வாட்ஸ்அப் நிறுவன பங்குகளின் விலை அதிகரித்து நிர்ணயிக்கப்பட்டதை தொடர்ந்து மதிப்பு ரூ.1.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit