மிஷ்கின் இயக்கத்தில் 6 பேக் சரத்குமார்

பிறப்பு : - இறப்பு :

அரசியல், சினிமா என இரட்டை சவாரியை செய்து வந்தவர் சரத்குமார். இப்போது இவர் சினிமாவில் சில படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் தற்போது நீ நான் நிழல், சண்டமாருதம் போன்ற படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது பிசாசு படத்தை இயக்கி, நடித்து வரும் மிஷ்கின் இயக்கும் ஒரு புதிய படத்தில் சரத்குமார் நடிக்க இருக்கிறார்.மேலும் இப்படத்தில் சரத்குமார் 6 பேக் வைத்து நடிக்க போகிறாராம். –

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit