நெற்றியில் ஆண் உறுப்புடன் பிறந்த ஒற்றைக்கண் குழந்தை (காணொளி)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சமீபத்தில் எகிப்து நாட்டில் பிறந்த ஒரு ஆண் குழந்தை பெற்றோர்கள், டாக்டர்உள்பட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த குழந்தையின்முகத்தில் ஒரே ஒரு கண் மட்டுமே இருந்ததாகவும், கண்ணுக்கு மிக அருகே நகம்போல அமைப்பில் மூக்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி அந்தகுழந்தையின் ஆண் உறுப்பு நெற்றியில் இருந்ததுதான் மிகப்பெரிய ஆச்சரியம்.

எகிப்து நாட்டில் உள்ள  Beni Suef என்ற நகரில் பிறந்த இந்த குழந்தை, பிறந்த 15 நிமிடங்களில் இறந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழந்தைக்கு 5செமீ நீளமுள்ள மூக்கு கண்ணுக்கு மிக அருகே இருந்ததால் பார்க்கவே மிகவும்பயங்கரமாக காணப்பட்டதாகவும், தன்னுடைய இத்தனை வருட மருத்துவ அனுபவத்தில்இதுபோன்ற ஒரு குழந்தையை தான் பார்த்ததில்லை என்றும் இந்த குழந்தைக்குபிரசவம் பார்த்த எகிப்து டாக்டர் கூறினார்.

கர்ப்பத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக இதுபோன்ற குழந்தைகள் ரொம்ப அரிதாகஉருவாக வாய்ப்பு இருப்பதாக கூறிய மருத்துவர் ஒவ்வொரு தாய்மாரும்கர்ப்பமானதும் குழந்தையின் அமைப்பு மற்றும் ஆரோக்கியத்திற்காக ஸ்கேன்செய்து பார்க்கவேண்டியது மிகவும் அவசியம் என்று கூறியுள்ளார்.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*