ரஷியாவில் ரயிலில் கதவிடையே சிக்கியபடி 3 மைல்கள் பயணம் செய்த மூதாட்டி!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

rusia

ரஷியாவில் லோனா சுபினா என்ற 61 வயது பெண்மணி ரயிலில் இருந்து இறங்க முயற்சி செய்த போது ரயில் கதவு மூடியபடி ரயில் புறப்பட்டது.

இதில் எதிர்பாராத விதமாக அப்பெண்மணி கதவிடையே சிக்கி கொண்டார். இதனால் தலையோடு உடலின் ஒரு பகுதி கதவுக்கு வெளியே நீட்டியபடி ரயில் 3 மைல்கள் தூரம் பயணம் செய்தார். அடுத்த ஸ்டேசனில் ரயில் நின்ற போதுதான் கதவு திறந்து காப்பாற்றப்பட்டார்.

அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அவர் கழுத்து பகுதியில் காயமடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit