மஹிந்தவுக்கு பின்னர் நானே ஜனாதிபதி வேட்பாளர்: மேர்வின் சில்வா!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

277251603ea6712f2e1ae7a33b899594

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தாமே தகுதியானவன் என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து தம்மை வெளியேற்ற முயற்சிக்கப்படுகிறது. என்று குற்றம் சாட்டிய மேர்வின் சில்வா

மஹிந்த ராஜபக்சவுக்கு பின்னர் அவரின் குடும்பத்தினரை தவிர தாமே ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதியானவன் என்று மேர்வின் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தம்மை யாராவது தாக்கினால் தாமும் திருப்பி தாக்கப் போவதாக அமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit