ஆசிரியை, மாணவன் உறவு… ‘சாவித்திரி’பட போஸ்டர்களால் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் ராம்கோபால் வர்மா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

 

 

 

ஆசிரியர், மாணவர் உறவைக் கொச்சைப் படுத்துவது போலவும், ஆசிரியர் தொழிலையே கேவலப் படுத்துவது போலவும் தனது புதிய பட போஸ்டர்களை வெளியிட்டுள்ளதாக பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக பெண்கள் அமைப்பு போராட்டத்தில் குதித்துள்ளது.

சர்ச்சை நாயகன் ராம் கோபால் வர்மா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விநாயகரின் தலையைத் துண்டித்த சிவன் தீவிரவாதியை விட கொடுமையானவர் என்ற கருத்தை வெளியிட்டு பிரச்சினையில் சிக்கினார். இது தொடர்பாக அவர் மீது கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. பின்னர் மன்னிப்பு கேட்டு அந்தப் பிரச்சினையில் இருந்து தப்பினார் ராம்கோபால் வர்மா. இந்நிலையில், தற்போது தனது புதிய படத்தின் போஸ்டர்கள் மூலமாக மீண்டும் பிரச்சினையில் சிக்கியுள்ளார்.

 

05-1412510980-savitri45-600 05-1412511060-savitri34-56099

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*