ஆர்யாவின் உடலமைப்பு பிடிக்கும் – விரும்பி விழும் லட்சுமி மேனன்

பிறப்பு : - இறப்பு :

தமிழின் முன்னணி நடிகையாகும் திட்டத்துக்கு லட்சுமி மேனன் தயாராகி வருகிறார். அதற்கு அவர் கைக்கொண்டிருக்கும் வழி மகத்தானது.

பிரபல சேனல் தனது திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியை களைகட்ட வைக்க சிறந்த நடிகர், பாப்புலர் நடிகர், இளைஞர்களின் ஐகான் என்று ஒரு டஜன் பெயர்களில் பீல்டில் முன்னணியில் உள்ள அனைத்து நடிகர்களுக்கும் விருதுகள் வழங்கும்.

அப்படி செய்தால்தானே விருது விழாவில் முன்னணி நடிகர் நடிகைகள் அனைவரையும் கலந்து கொள்ள செய்ய முடியும்.
images

அதேபோல் பிடித்த நடிகர் என்ற கேள்விக்கு அஜீத் சிறந்த மாஸ் ஹீரோ, விஜய் சிறந்த டான்சர், சிம்புவின் ரொமான்ஸ் பிடிக்கும், சூர்யாவின் நடிப்புப் பிடிக்கும் என்று ஒருவர் விடாமல் பெயரை அடுக்கியவர் இறுதியாக ஆர்யாவின் உடலமைப்பு பிடிக்கும் என்று ஒரேபோடாக போட்டார்.

தடுக்கி விழுகிறவர்களை தடுக்கலாம். விரும்பி விழுகிறவர்களை…?

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit