முழு படத்திற்கு இசையமைக்கிறார் ஆன்ட்ரியா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

?????????????????????????????????????????????????????????????

ஆன்ட்ரியாவின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்த முதல் படம் அரண்மனையாகதான் இருக்கும்.

படம் வெளியான நாளில் இருந்தே இவரது செல்போனுக்கு எக்கச்சக்க மெசேஜ். எல்லாம் சக சினிமாக்காரர்களிடமிருந்துதான். இதுக்கே இப்படின்னா…? வெயிட் பண்ணுங்க. விஸ்வரூபம்2, உத்தம வில்லன் ரெண்டும் இருக்கே என்கிறார் அவர். கமல் படம் வெளிவருகிற வரைக்கும் அதில் என்ன இருக்கு என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஐம்பது நாள் நடிச்சிருந்தா கூட, அரை நிமிஷம் மட்டுமே வர்ற மாதிரி வெட்டியெறிவார் அவர். அது புரியாம பேசுதே இந்த பொண்ணு என்கிறார்கள் சிலர்.
?????????????????????????????????????????????????????????????

எப்படியோ? தனக்கு நடிக்கவும் வரும் என்பதை நிரூபித்துவிட்ட ஆன்ட்ரியாவின் அடுத்த திட்டம் இசையமைப்பாளர் ஆவதுதான். முதல் கட்டமாக தரமணி படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறார் ஆன்ட்! ஆனால் அந்த பாடல் தமிழ் இல்லை. இங்கிலீசூ….!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit