கலோரிகளைக் குறைக்க காமத்தைத் துணைக்கு அழையுங்கள்…!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

30-1401438755-2-romance

தற்போது அதிகப்படியான வேலைப்பளுவினால், பலரது உடல் பாதிக்கப்படுவதுடன், குடும்ப வாழ்க்கையும் பிரச்சனையாக உள்ளது. அதிலும் எப்போதும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், பலர் உடல் எடையானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் மன அழுத்தத்தின் காரணமாக, வீட்டில் உள்ள துணையுடன் சரியாக நேரத்தை செலவழிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், வாரம் ஒருமுறை துணையுடன் குதூகலமாக இருக்க முயலுங்கள். இதுப்போன்று வேறு: காம உணர்வைத் தூண்டும் 10 உணவுகள்!!! ஏனெனில் துணையுடன் ரொமான்ஸ் அதாவது உறவு கொள்வதால், மன அழுத்தம் நீங்குவதுடன், உடலில் உள்ள கலோரிகளை குறைக்க முடியும். அது எப்படி என்று கேட்கிறீகளா? தொடர்ந்து படித்து பாருங்கள்.

முத்தம்
துணைக்கு முத்தம் கொடுப்பதன் மூலம் உடலில் உள்ள கலோரிகள் குறையும். அதிலும் வாயுடன் வாய் வைத்து ஒரு மணிநேரம் ரொமான்டிக்காக கொடுக்கும் போது, குறைந்தது 68 கலோரிகள் குறையும். மேலும் முத்தம் கொடுக்கும் கால அளவு மற்றும் நிலைகளைப் பொறுத்தும், கலோரிகள் குறைவதன் அளவு அதிகரிக்கும். முத்தம் கொடுக்கும்போது உடலில் ஏற்படும் உணர்ச்சிப் பூர்வமான தூண்டல்களை கலோரியைக் குறைக்க உதவுகிறதாம்.. அன்பு வெப்பத்தில் இந்த கலோரிகள் எரிந்து போய் விடுகிறதாம்.

30-1401438749-1-kissinginrain

ஆடைகளை கழற்றுதல்
பொதுவாக கலோரிகள் கரைவது செய்யும் வேலை மற்றும் செயல்களைப் பொறுத்தது. அப்படி ரொமான்ஸ் செய்யும் போது, முத்தம் கொடுத்துக் கொண்டே துணையின் ஆடைகளை கழற்றும் போது 8-10 கலோரிகள் குறையும் என்று இத்தாலியன் ஆய்வாளர் கூறுகிறார். அதேப் போல் மற்றொரு ஆய்வு, ஒரு ஆண், பெண்ணின் பிராவை வாயால் கழற்றும் போது, 80 கலோரிகளுக்கு மேல் குறைகிறது என்று கூறுகிறது. இப்படிக் கழற்றும்போது இதயத் துடிப்பு எகிறி.. உடல் துரிதகதியில் உணர்ச்சிவசப்பட்டு கலோரிகளைக் காலி செய்து விடுகிறதாம்.

30-1401438755-2-romance

மசாஜ்
யாருக்கு தான் துணையின் கையால் மசாஜ் செய்து கொண்டால் பிடிக்காது. ஆனால் அப்படி நீங்கள் உங்கள் துணைக்கு மசாஜ் செய்துவிடும் போது, உங்களின் இதயத்துடிப்பானது அதிகரித்து, உடலில் கலோரிகள் கரைய ஆம்பிக்குமாம். உடல் உணர்ச்சியில் தகிப்பதால் ஏற்படும் துடிப்பு இது… அதிலும் ஒரு மணிநேரத்திற்கு மசாஜ் செய்துவிட்டால், 80-திற்கும் அதிகமான கலோரிகள் குறையுமாம். அதாவது மசாஜ் செய்யும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க கலோரிகள் குறைவதும் கூடுமாம்.

30-1401438762-3-sex

உடலுறவு
உடலுறவு கொள்வதும் என்பதும் ஒருவகையான உடற்பயிற்சி தான். இருப்பதிலேயே உறவு கொள்ளும் தான் அதிக அளவில் கலோரிகள் குறைகிறது. அதிலும் அரை மணிநேரம் உடலுறவு கொண்டால், உடலில் இருந்து 144-க்கும் அதிகமான அளவில் கலோரிகள் கரையுமாம். உடலுறவு கொள்ளும் போது உடலின் அனைத்துப் பாகங்களும் துரிதமாக செயல்படுவதால், நாடி நரம்பு முதல் அனைத்துப் பகுதிகளுமே முழுமையாக இயங்குமாம்.
குறிப்பு காம உணர்வுகள்.. உணர்வுகளுக்கு மட்டும் வடிகால் அல்ல.. நல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் அருமையான மருந்து அது.. அதீத அன்பும், அமர்க்களமான காமமும் இணையும்போது அங்கு காதல் மட்டும் கொஞ்சி விளையாடாது.. மாறாக தேக ஆரோக்கியமும் தேடி வரும்.. !

30-1401438790-8-sex

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit