சனிக்கிழமை ஏழரை மணிதான் அதுக்கு ஏற்றதாம்! கருத்துக் கணிப்பு.

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகள் பாலியல் தொடர்பான சந்தேகங்களை தீர்க்கும் முகமாகவே அன்றி கலாச்சாரச் சீர்கேட்டிற்கோ அல்லது தவறான வழிகாட்டலுக்கானதோ அல்ல என்பதனையும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கானது என்பதனையும் கதிரவன் விரிவாக்கற் பிரிவினால் பரிந்துரை செய்யப்படுகின்றது. நன்றி!

 

தம்பதிகள் தாம்பத்ய உறவுகொள்ள ஏற்ற நாள் சனிக்கிழமைதான் என்று கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. உறவு கொள்வதற்கு கூட நேரம் காலம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? என்று கேட்பவர்கள் மத்தியில் சந்தோசமான24-sexdt-600தாம்பத்ய உறவுக்கு ஏற்ற நாள் எது என்பது பற்றி தம்பதியரிடையே ஆய்வு நடைபெற்றது. செக்ஸ் பொம்பை நிறுவனம் ஒன்று தம்பதிகள் செக்ஸ் வைத்து கொள்ள ஏற்ற நாள் எது என ஆய்வு நடத்தியது. இதில் பலசுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.

சனிக்கிழமை சாதகம்

இந்த ஆய்வு 3 ஆயிரம் தம்பதிகளிடம் நடத்தத்தபட்டது. இவர்களில் பெரும்பாலோனோர் செக்ஸ் வைத்து கொள்ள சனிக்கிழமையே சாதகமானது என கூறியுள்ளனர். 44 சதவீதம் பேர் இந்த கருத்தை தெரிவித்து உள்ளனர்.

ஞாயிறு சூப்பர்

ஞாயிற்றுக்கிழமையை 24 சதவீதத்தினரும் வெள்ளிக்கிழமையை 22 சதவீதத்தினரும் தேர்வு செய்து உள்ளனர்.

னி இரவு 7.30

சனிக்கிழமை இரவு 7.30 மணியே செக்ஸ் வைத்து கொள்ள சாதமகான நாள்-நேரம் என அதிகமான தம்பதிகள் எண்ணுகின்றனர் என ஆய்வில் தெரிவித்துள்ளது. டெய்லி எக்ஸ்பிரஸ் இந்த தகவலை வெளியிட்டு உள்ளது.

ஹார்மோன்
அதேசமயம் வியாழக்கிழமைதான் செக்ஸ்க்கு ஏற்ற நாளாம். அதுவும் அன்றைய தினம் காலை நேரத்தில் என்றால் சூப்பர் என்கிறது லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் ஆய்வு ஒன்று. அன்றைய தினம் நமது உடலில் கார்டிசால் இயற்கையிலேயே அதிகமாக சுரக்கும். செக்ஸ் ஹார்மோன்களும் தங்களின் வேலையை சரியாக செய்யுமாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*