மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் குதித்து தற்கொலை செய்த காதல் ஜோடியின் நேரடி வீடியோ காட்சி!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

sucide

 

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் குதித்து தற்கொலை செய்த காதல் ஜோடியின் நேரடி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இச் சம்பவம் புதன்கிழமை காலை  இடம் பெற்றுள்ளது.

 

தற்கொலை செய்யும் நோக்குடன் வாவியில் விழுந்த காதல் ஜோடியை மீனவர்களும் பொதுமக்களும் மீட்டெடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் காதலன் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் ராஜா (வயது – 22) என்பவரே உயிரிழந்தவராவார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit