கருவறை மாற்று அறுவை சிகிச்சையின் பின் பிரசவம்: மருத்துவர்கள் சாதனை

பிறப்பு : - இறப்பு :

கருவறை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஸ்வீடன் நாட்டு பெண் ஒருவர் ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். இதுவே கருவறை மாற்று சிகிச்சையின் பின் பிரசவிக்கப்பட்ட முதல் குழந்தையாக கருதப்படுகின்றது .36 வயதுடைய குறித்த பெண்ணுக்கு 1.8Kg நிறையுடைய குழந்தை பிறந்துள்ளது. பிறப்பிலேயே கருப்பை இல்லாத அப் பெண்ணுக்கு 60 வயதுடைய அவரது நண்பியின் கருப்பை பொருத்தப்பட்டு குழந்தை பிறந்துள்ளமையானது மருத்துவ உலகின் அரிய சாதனையாக உள்ளது .

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit