
ISIS இயக்கத்தால் கடத்தப்பட்ட டாக்ஸி ஓட்டுனர் ஆலன் ஹெனிங் கொல்லப்பட்டதற்கான காணொளி வெளியிடப்பட்டுள்ளது.இரு குழந்தைகளின் தந்தையான ஆலன் ஹெனிங் கொல்லப்பட்டதை காட்டுமிரண்டித்தனமான செயல் என பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி புரிவதற்கே அவர் சிரியா போயிருந்தார்