பாப்பரசரை இலங்கை வருமாறு உத்தியோகபூர்வ அழைப்பு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

MR Vatican1

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்ற புனித பாப்பரசர் பிரான்சிஸை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வத்திக்கானில் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழை கையளித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்யும் புனித பாப்பரசர், ஜனவரி மாதம் 14ஆம் திகதி காலை 08.30க்கு காலி முகத்திடலிலும், அன்று பிற்பகல் 02.00 மணிக்கு மடுமாதா தேவாலயத்திலும் திருப்பலிகளை ஒப்புக்கொடுக்கவுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit