தெலுங்கு திரைப்படத்தில் காஜல் அகர்வாலின் நிர்வாண காட்சிகள். சென்சார் அதிகாரிகள் அதிர்ச்சி

பிறப்பு : - இறப்பு :

பிரபல தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கிய ‘கோவிந்துடு அந்தரிவாடேலே என்ற படத்தில் ராம் சரண், காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு சென்சார் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நாயகி காஜல் நடித்த நிர்வாணக்காட்சி உள்பட படுகவர்ச்சியான காட்சிகளை நீக்கினால்தான் இந்த படத்திற்கு சான்றிதழ் தரப்படும் என சென்சார் அதிகாரிகள் அதிகாரிகள் கண்டிப்புடன் கூறியதால் இயக்குனர் வேறு வழியின்றி காஜல் அகர்வால் நடித்த சில காட்சிகளை வெட்டுவதற்கு சம்மதம் தெரிவித்தார். சென்சார் அதிகாரிகள் குறிப்பிட்ட காட்சிகளை வெட்டிய பின்னரே படத்திற்கு யு/ஏ சர்டிபிகேட் தரப்பட்டது.

‘கோவிந்துடு அந்தரிவாடேலே படத்தில் சென்சார் அதிகார்கள் வெட்டிய காட்சிகள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. அவை”

1. நிர்வாணமாக காஜல் நிற்பதுபோன்ற காட்சி, அவரது ஜாக்கெட் பட்டனை ராம் சரண் அவிழ்ப்பதுபோன்ற காட்சி (9 நொடி),
2, பாடல் காட்சி ஒன்றில் காஜலின் தொடைப்பகுதி ஆபாசமாக தெரிவதுபோன்ற காட்சி (7 நொடி),
3. மார்பகம் பகுதியை கொண்டு ஹீரோவை காஜல் இடிக்கும் காட்சி ( 6 நொடி, 2 முறை),
4. 2வது நாயகி சித்ராவை வில்லன் மானப்பங்கப்படுத்தும் காட்சி (5 நொடி).

மேற்கண்ட நான்கு காட்சிகளை வெட்டிய பிறகே படத்திற்கு சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்த திரைப்படம் இம்மாதம் வெளிவர இருக்கின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit