விஜய் ஆண்டனி இடத்தில் பிரபல ஹீரோ வெங்கடேஷ் ஷா ?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

விஜய் ஆண்டனி “நான்” படத்தின் முலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக கால் பதித்தார். அந்த படம் சொல்லும் படி ஹிட்டானதால் அவருடைய அடுத்து படத்தை சினிமா உலகினர் எதிர்பார்த்தனர். அதே போல் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த சலீம் படம் தமிழ்நாடு முழுவதும் வெற்றி நடைபோட, முக்கிய நடிகர் லிஸ்டில் இணைந்தார் விஜய் ஆண்டனி. தற்போது சலீம் படத்தை தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது. முதலில் இப்படத்தை டப் செய்து வெளியிட தான் திட்டமிட்டு இருந்தனர், ஆனால் படத்தை பார்த்த வெங்கடேஷ் இந்த படத்தில் நான் நடிக்க ரெடி என்று கூறினாராம். இதனால் சலீம் இயக்குனர் நிர்மல் குமார் தெலுங்கு பக்கம் தன் திறமை காட்ட சென்றுள்ளார். –

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit