இரண்டு பாக்கிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டப்பட்டுள்ளது

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

1412241428Pakistan_Naval_Ships

சீனாவை அடுத்து பாகிஸ்தான் கடற்படையின் பாரிய கப்பல்கள் இரண்டு கொழும்புத் துறைமுகத்திற்கு வந்து நங்கூரமிட்டுள்ளது.

பி.என்.எஸ் என். எ. எஸ். ஆர் மற்றும் எஸ்.எ.ஐ.எப் ஆகிய இரு கடற்படை கப்பல்களே கொழும்பு துறைமுகத்திற்கு வந்துதுள்ளது. இவ் இரு கப்பல்களும் நான்கு நாட்கள் அங்கு தரித்து நிற்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கப்பல்கள் நல்லெண்ண விஜயமாகவே அங்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி பாகிஸ்தானின் எஸ்.எ.ஐ.எப் கடற்படைக் கப்பல் சீனாவின் F22P போர்க்கப்பலை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலானது கடல்சார்ந்த செயற்பாடுகளையும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நவீன ஆயுதங்கள், சென்சர் மற்றும் இயந்திரங்களைக் கொண்டதாக இது தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit