நவம் குறூப் கைது!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மூன்று மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் நடமாடிய 4 பேர் நேற்றிரவு 9 மணியளவில் சுன்னாகம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை கைதடியில் நடந்த வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக சாவகச்சேரி பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் நவம் குறூப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*