நீதியான பொலிஸ் சேவையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

police

நீதியான பொலிஸ் சேவையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமை;சசர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் நீதியான பொலிஸ் சேவையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்படும்.

தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய அனைத்து மக்களுக்கும் நீதியை வழங்கும் சூழ்நிலை உருவாக்கப்படும்.

சம்பள உயர்வு மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வுகள் வழங்கப்படும்.

பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி.வி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit