சுவிசில் பிறந்த தமிழர்கள் திருப்பி அனுப்பப்படும் அபாயம் உருவாகிறது – த. நமசிவாயம் (செவ்வி இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைச் சபையில் இன்று தமிழ் மக்களின் குரல் ஒலிப்பதற்கு வித்திட்ட நபர்களுள் முதன்மையானவர் திரு. தம்பிப்பிள்ளை நமசிவாயம். புலம்பெயர்ந்து வந்தவுடன், தாம் புலம்பெயரக் காரணமான அரசியலை மறந்துவிட்டு ‘தானுண்டு தன் வேலையுண்டு” என வாழும் பலருள் அவர் வித்தியாசமானவர். புலம்பெயர்ந்த நாள் முதலாக தனது சக்திக்கும் மீறிய பல அரசியல் செயற்பாடுகளில் அவர் ஈடுபட்டு வருகின்றார்.

தமிழர் அரசியலில் மட்டுமன்றி சுவிஸ் நாட்டின் அரசியலிலும் ஈடுபட்டு, அவர் வாழும் வோ மாநிலத்தில், லொசான் மாநகரசபையின் உறுப்பினராக இரண்டு தடவை பதவி வகித்துவிட்டு தற்போது மூன்றாவது தடவை தேர்தலில் போட்டியிடுகிறார்.

பன்முக ஆளுமை மிக்க அவர் கதிரவன் உலாவிற்காக மனம் திறக்கிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit