வடக்கில் முதலாவது நவீன மீன்சந்தை திறந்துவைப்பு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

அரியாலை தபால்கடை சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன மீன் சந்தைக் கட்டடம் திறந்துவைக்கப்பட்டது.

மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண மற்றும் வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் ஆகியோரால் இன்று காலை 10.30 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது.

இந்த சந்தை மீன்பிடி அமைச்சின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு திறந்துவைக்கப்பட்டது. வடமாகாணத்தில் முதலாவதும் இலங்கையில் 142 ஆவது நவீன மீன்சந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit