Scarborough pizza parlour துப்பாக்கி சூடு சம்பவத்தின் வீடியோவை வெளியிட்ட டொரண்டோ போலீஸ்.

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

கடந்த 15ஆம் தேதி கனடாவில் உள்ள Scarborough pizza parlour என்ற இடத்தில் நடந்த இரட்டை துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து அகதியாக வந்த ஒருவர் பலியானார்.

Abdul Monir, என்ற 31 வயது நபர் பலியான இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை இன்று டொரண்டோ போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில் துப்பாக்கியால் சுட்ட மர்ம மனிதன் ஓடுவதும் அவனை பிடிக்க பின்னால் ஒருசிலர் ஓடுவதும் தெரிய வருகிறது.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit