மக்கள் சேவையே மகேசன் சேவை பாசல் செந்தமிழ் சோலை நிர்வாகிகள்! (செவ்வி இணைப்பு)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

youtube interview

பாசல் மாநிலத்தில் இருந்து சிறப்புற செயற்பட்டு வரும் செந்தமிழ்ச்சோலை உதவி நிறுவனம் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட சிறார்களின் கல்வி விருத்திக்காக பல்வேறு வழிகளிலும் உதவி வருகின்றது. இந்தச் சங்கம் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது, எதிர்கொண்ட சவால்கள் எவை, ஏலவே ஆற்றிய மற்றும் எதிர்காலத்தழல் ஆற்றப் போகும் பணிகள் யாவை, அமைப்பின் தற்போதைய நிலை என்ன உள்ளிட்ட கதிரவன் உலாவின் பல்வேறு கேள்விகளுக்கு விடை பகர்கிறார்கள் சங்கத்தின் தலைவர் செல்வா, செயலாளர் செல்வயோகன் மற்றும் பொருளாளர் தர்மா.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit